April 27, 2024

பிரஜீன்.றஜீபன்அவர்களின் (12வது)பிறந்தநாள் வாழ்த்து 25.01.2021

பரிசில் வாழ்ந்துவரும் றஜீபன்-பிரவீணா தம்பதிகளின் செல்வப்புதல்வன் பிரஜீன் தனது 12வது பிறந்தநாள் தனை அப்பா ,அம்மா, சகோதரர்கள், பேரன், பேத்தி, .உற்றார் ,உறவுகளுடனும் ,நண்பர்களுடனும் தனது இல்லத்தில் சிறப்பாக கொண்டாடுகின்றார்,

இவர் வாழ்வில் அனைத்துச்செல்வங்களையும் பெற்று அன்புற்று இன்புற்று வாழ அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்

stsstudio.com இணையமும்

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌ 

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert