Mai 2, 2024

துயர் பகிர்தல் செல்வராசா ஜெராசா

எமது ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் கரவெட்டி பிரதேச சபை கௌரவ உறுப்பினர் செல்வராசா ஜெராசா அவர்களின்  11.08.2021இழப்பினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினரும் எமது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வலிகாமம் கிழக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திப்போம்
.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!