Mai 6, 2024

தமிழீழத் தேசியக்கொடி நாள் November 21

தமிழீழத் தேசியக்கொடி நாள் November 21 மாவீரர் வாரத்தின் முதலாம் நாளான 21.11.1990 ம் ஆண்டில் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே . பிரபாகரன் அவர்களால் தமிழீழத் தேசியக் கொடி அங்கீகரிக்கப்பட்டு , முதன்முதலாக அவரால் ஏற்றி வைக்கப்பட்டது . நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் தனது 24.10.2021 ல் நடைபெற்றிருந்த சிறப்பு அமர்வின்போது நவம்பர் 21 ம் நாளினைத் தமிழீழத் தேசியக் கொடி நாளாக முரசறைந்திருந்தது . அந்தவகையில் இம்மாதம் 21 ம் நாளினை தமிழீழத் தேசியக் கொடி நாள் விழாவாக உலகெங்கும் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன . காலம் : 21.11.21 நேரம் : பி.பகல் 02.00 மணி இடம் : Rheinische Str , 76-80 . 44137 Dortmund Germany * 1 இவ்வகையில் யேர்மனியிலும் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது . அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம் . மேலதிகத் தொடர்புகளுக்கு 01606372438 , 017074528044