März 21, 2023

Tag: 18. November 2021

பாலசுப்ரமணியம் மகேந்திரன்

யாழ். தொண்டைமானாறைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பழை, சிலாபம், லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும், தற்போதைய தொண்டைமானாறை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசுப்ரமணியம் மகேந்திரன் அவர்கள் 18-11-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்....

மாவீரர்நாளை குழப்ப முனையும் தீயசக்திகள்.

30 வருடங்களுக்கு மேலான தமிழீழத்தேசியத்தலைவரின் வழிகாட்டலில் தமிழீழ விடுதலைக்கான போராட்டத்திற்கு முதுகெலும்பாக இருக்கவேண்டும் என்பதற்காக தேசியத்தலைவரின் தீர்க்க தரிசனத்தில் உருவாக்கப்பட்டதுதான் அனைத்துலகக்கட்டமைப்பு இக்கட்டமைப்பானது தமிழீழத்தேசியத்தலைவரின் சிந்தனையின் செயல்வீச்சாக சர்வதேச நாடுகளில்...

ஊடகவியலாளர் V.Nமதிஅழகன்அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து17.11.2021

இலங்கை வானொலி, மற்றும் ரூபவாகினி பிரபல செய்தி வாசிப்பாளரும்,இ.ஒ.கூ.முன்னனாள் பணிப்பாளருமான V.N.மதிஅழகன் அவர்கள் 17.11.2021 இன்று பிறந்தநாளை மனைவி பிள்ளைகள்,உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன் தனது...

வன்னியில் நகை திருடியவர் சுமந்திரன்?

வன்னியில் இறுதி யுத்தத்தில் உயிரிழந்தவர்களது நகைகளை திருடிக்கொண்டு ஓடியவர் எம்.ஏ.சுமந்திரன் என குற்றஞ்சுமத்தியுள்ளார் ஈபிடிபி நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன். இராசமாணிக்கம் சாணக்கியனை முகமது சாணக்கியன்  சக பாராளுமன்ற...

தியாகம் போற்றுதும்:தொடங்கியது தடை வருத்தம்!

மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வினை தடுக்கும் முகமாக முல்லைத்தீவு பொலிசாரால் 12 பேருக்கு தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது . முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்...

மாவீரர் தினத்தை மாற்றும்படி கோரிய தகவல் திரிபுபடுத்தப்பட்டது!

எதிர்வரும் 20 ஆம் திகதியை, இறந்தவர்களுக்காக மன்றாடும் சிறப்பு நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதேயன்றி மாவீரர் தினத்தை மாற்றும்படி கோரியதான தகவல் திரிபுபடுத்தப்பட்டதென வட கிழக்கு ஆயர் மன்றம் தெரிவித்துள்ளது....

சுமா, டக்கி மற்றும் அங்கயன் கூட்டு தோல்வி!

ஏம்.ஏ.சுமந்திரன் ,டக்ளஸ் மற்றும் அங்கயன் கூட்டில் ஆட்சி கதிரையேறிய சுயேட்சைக்குழு வல்வெட்டித்துறை நகரசபையின் வரவு செலவு திட்டத்தில் தோல்வியடைந்துள்ளது. இன்றைய தினம் சுயேட்சைக்குழு தவிசாளர் செல்வேந்திரா தலைமையில்...

மாதகலில் காணி சுவீகரிப்ப! எதிர்ப்பால் கைவிடப்பட்டது!

யாழ்ப்பாணம் - மாதகல் பகுதியில், கடற்படையினரின் தேவைக்காக,  தனியார் காணிகளை சுவீகரிப்பதற்காக, இன்று (17) முன்னெடுக்கப்பட இருந்த காணி அளவீட்டு பணிகள், மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டுள்ளன. மாதகல்...

முன்னணியை சிதைக்க சதியென்கிறார் மணி!

தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு உரிமை கோரியுள்ள வி.மணிவண்ணன் தரப்பு முக்கிய ஆய்வுக்கூட்டமொன்றையும் நடத்தியுள்ளது. திட்டமிட்டு சிதைக்கப்பட்ட தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் கட்டமைப்புக்களை நிறுவனமயப்படுத்தி வலுப்படுத்துவது தொடர்பாக...

நாடாளுமன்றிலும் ஆர்ப்பாட்டம்!

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதாதைகளை ஏந்தி இலங்கை நாடாளுமன்ற அமர்வில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருகின்றனா்.நேற்றைய தினம் (16) ஐக்கிய மக்கள் சக்தியினால் கொழும்பில் ஏற்பாடு...

மருந்தும் இல்லையாம்!

இலங்கை அரசாங்க வைத்தியசாலைகளுக்கு மருந்துப் பொருட்கள் மற்றும் சத்திரசிகிச்சை உபகரணங்களை வழங்கும் உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு பல மாதங்களாக சுகாதார அமைச்சு பலகோடி ரூபாவை செலுத்தவில்லை என விநியோகஸ்தர்கள் தெரிவிக்கின்றனர்....

காலைவேளையில் கிளிநொச்சியில் கொலை!

கிளிநொச்சி  பொலிஸ் பிரிவில் ஒரு பிள்ளையின் தந்தை இன்று காலை வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி  பொலிஸ் பிரிவிலுள்ள பரந்தன் சிவபுரம் பிரதேசத்தில் 27 வயதுடைய முத்தையா...

சஹ்ரான் : தொலைபேசியில் தொடர்பை ஏற்படுத்தியவர் கைது!

ஏப்ரல் 21 தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான முஹம்மட் சஹ்ரான் ஹாஷிமுடன் தொலைபேசியில் தொடர்பை ஏற்படுத்தி வந்த நபரொருவர், பயங்கரவாத குற்றத் தடுப்புப் பிரிவினரால், நேற்றிரவு (16) கைது...