Mai 5, 2024

அரங்கமும் அதிர்வு பாகம் 79 STSதமிழ் தெலைக்காட்சியல் இன்று இரவு 8 மணிக்கு!

கணேஸ் அவர்களின் இயக்கத்தில்அரங்கமும் அதிர்வும்
உரிமைப்பேச்சு எங்கள்மூச்சு

நாம்வாழ்வது புலமானாலும்
வாழும்முறை நமதாக வேண்டுமா?

கலாச்சாரம் காக்கபடுகிறதா?அல்லது
கலாச்சாரம் பறிபோகிறதா ?
என்ற கருப்பொருளில்.இன்றைய.அரங்கமும் அதிர்வும்.உங்கள் பார்வைக்காக வர உள்ளது.இதற்கான நல்ல கருத்துள்ள விமர்சனங்களை நீங்கள் எழுதுவதன் மூலம் நாங்கள் இன்னும் சிறப்பாக.இந்நிகழ்வை கொண்டு செல்வதற்கு உதவும் அதனால் ஆக்கமான நற் கருத்துக்களுடன் இணையுங்கள் இன் நிகழ்ச்சி 11.11.2021 ஆகிய இன்று 8மணிக்கு STSதமிழ் தொலைக்காட்சியில்

அரங்கமும் அதிர்வு
உரிமைப்பேச்சு எங்கள்மூச்சாக
நாம்வாழ்வது புலமானாலும்
வாழும்முறை நமதாக வேண்டுமா?

கலாச்சாரம் காக்கபடுகிறதா?
அல்லது
கலாச்சாரம் பறிபோகிறதா ?

பாறிபோகிறது

1- திரு- கந்தசாமி கிருஷ்ணமூர்த்தி
3-திருமதி உதயரஞ்சனி பத்மநாதன்
5- திரு- முல்லை மோகன்
7- திருமதி- ஜென்னி ஜெயச்சந்திரன்

காக்கப்படுகிறது

2- திருமதி ராஜி பாற்ரசன்
4- திரு- ஆண்டவர் செல்வா
6- திருமதி- வனிதா வரதராஜன்
8- திரு- பொன் ஜீவகன்

கணனி படத்தொகுப்பு
திரு- பொன் ஜீவகன்

படத்தொகுப்பு பதிவேற்றம் ஔிபரப்பு STSதமிழ் தொலைக்காட்சி

அரங்கமும் அதிர்வின் தயாரிப்பு இயக்குனர்
திரு- சின்னராஜா கணேஸ்