Mai 3, 2024

ஸ்ரீ சத்தியலிங்கம் அவர்களின்பிறந்தநாள்வாழ்த்துக்கள் 27.10.2021

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் லண்டனில் வாழ்ந்துவருபவருமான ஸ்ரீ நாகலிங்கம் சத்தியலிங்கம் அவர்கள் 27.10.2021இன்று தனது பிறந்தநாளை  மனைவி, பிள்ளைகள், உற்றார், உறவினர்கள் ,நண்பர்கள் வாழ்த்தி நிற்கும் இன்நேரம்

stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌