Mai 2, 2024

கபிஷன்.விமல் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துகள் 14.10.2021

 

தாயகத்தில் வாழ்ந்துவரும் கபிஷன்.விமல்அவர்கள் இன்று 14.10.2021 தனது அப்பா, அம்மா, , உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனும், தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார்

வாழ்வில் வளம்பொங்கி
வையகம் பேற்றி நிற்க
இன்னும் வளம் கொண்டு வாழ்ந்திட

அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்

stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்
குமாரு. யோகேஸ்

STSதமிழ்