April 28, 2024

துயர் பகிர்தல் .திரு செல்வராஜா சரவணபவான் சிறுப்பிட்டி 05.10.2021)

யாழ் .சிறுப்பிட்டியை சேர்ந்த திரு செல்வராசா சரவணபவான் அவர்கள் இன்று 05.10.2021 செவவாய்க்கிழமை இறைபதம் அடைந்தார்.இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்ளபடிகின்றீர்கள்
இவரது பிரிவால் துயறுரும் குடும்ப உறவுகள் நண்பர்களுக்கு சிறுப்பிட்டியின் இணையம் தனது ஆழ்ந்த நுதாபங்களைதெரிவித்துக்கொள்கின்றது.

தகவல் .
மகன் .கெங்காதரன்
தொலைபேசி எண்
0041(0)79 247 08 09 சுவிஸ்