யாழ். நல்லூரில் தியாக தீபம் நினைவுத்தூபியில் தடைகளை உடைத்து நினைவேந்தல்!

யாழ்.நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் நினைவுத்தூபிப் பகுதியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் தியாக தீபத்திற்கு இன்று மாலை அஞ்சலி செலுத்தப்பட்டது.

தாயகத்தில் ஊரடங்கு அமுலில் உள்ள அதேவேளை, சிறிலங்கா அரசு நினைவேந்தல்களுக்குத் தடை ஏற்படுத்திய நிலையிலும் தடைகளை உடைத்து நினைவேந்தல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது .

You may have missed