Mai 2, 2024

துயர் பகிர்தல் தர்சினி துவாரகன்

யாழ். நவாலி தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட தர்சினி துவாரகன் அவர்கள் 29-08-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சுப்பிரமணியம் ரவீந்திரநாதன் ஜெயலக்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு. திருமதி நவரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

நவரத்தினம் துவாரகன் அவர்களின் அன்பு மனைவியும்,

வைசானி அவர்களின் அன்புத் தாயாரும்,

ரமணி, கௌரி, மீரா, காலஞ்சென்ற சதீஷன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கௌஷன், கௌஷானி, சிவானி, தரங்கினி, தரன் ஆகியோரின் அன்புச் சித்தியும்,

திவ்வியரூபன், சிவரூபன் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ரவீந்திரநாதன்(ரவி) – தந்தை

துவாரகன் – கணவர்

கௌரி – சகோதரி

ரூபன் – மைத்துனர்

மீரா – சகோதரி