Mai 1, 2024

துயர் பகிர்தல் கதிரவேலு நிர்மலராசா 

நெடுந்தீவு மேற்கை பிறப்பிடமாகவும், பாண்டியன்குளத்தை வசிப்பிடமாகவும் தற்போது கனடாவை(Toronto) வாழ்விடமாகவும் கொண்டிருந்த கதிரவேலு நிர்மலராசா  27/08/2021 அன்று இறைவனடி சேர்ந்தார். இறுதிக்கிரியை விபரம் பின்னர் அறிய தரப்படும். மோகன் 0094772921227,ரகு 004740068497, கண்ணன் 00447577590717.