Mai 2, 2024

லிங்கேஸ்வரன் பரமேஸ்வரி

திருமதி
லிங்கேஸ்வரன் பரமேஸ்வரி
(தேவி)
அவர்கள்
நயினாதீவைப்பிறப்பிடமாகவும்,ஜேர்மனி எசன் நகரை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி லிங்கேஸ்வரன் பரமேஸ்வரி அவர்கள் இன்று 27.08.2021 வெள்ளிக்கிழமை ஜேர்மனியில் காலமானார் அன்னார் .காலஞ்சென்றவர்களான ,மாசிலமனி-வாலாம்பிகை தம்பதிகளின் அன்பு மகளாரும்,அமரர் முருகேசு லிங்கேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும், சுஜானி, கார்திகன் ஆகியோரின் அன்புத்தாயாரும் ஆவார். அன்னார் மாணிக்கவாசகர்,சிவகாமசுந்தரி,தருமகுலசிங்கம்,விஜயகுலசிங்கம்,கதிர்காமசுந்தரி,விஜயலட்சுமி,செல்வரட்ணம் ஆகியோரின் அன்புச்சகோதரியுமாவார்.மேலதிக விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்
தகவல்
குடும்பத்தினர்