Mai 1, 2024

மங்கள சமரவீர உயிரிழந்தார்

24/08/2021
மங்கள சமரவீர உயிரிழந்தார்
முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர தனது 65வது வயதில் சற்று முன்னர் இறையடி எய்தியுள்ளார்;.
கொவிட் தொற்று காரணமாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே, அன்னார் உயிரிழந்துள்ளார்.