Mai 1, 2024

துயர் பகிர்தல் கௌரிசங்கரி தவராசா

திருமதி. கௌரிசங்கரி தவராசா

மறைவு: 23 ஆகஸ்ட் 2021

யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட கௌரிசங்கரி தவராசா அவர்கள் 23-08-2021 திங்கட்கிழமை அன்று  இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், கே.வி தவராசா (ஜனாதிபதி சட்டத்தரணி, தமிழரசுக்கட்சி கொழும்புகிளை தலைவர், மடத்துவெளி, புங்குடுதீவு) அவர்களின் அன்புத் துணைவியாரும்,

வேலாயுதபிள்ளை (ராசா ஸ்டோர்ஸ்- இரத்தினபுரி), செல்லம்மா தம்பதிகளின் மருமகளும்,

லோகராசா (லண்டன்), காலஞ்சென்ற அருந்ததி, கேதாரகௌரி (கொழும்பு), யோகராசா (சுவிஸ்), உமாதேவி (பவானி- சுவிஸ்), கனகராசா (சுவிஸ்) ஆகியோரின் மைத்துனியும்,

சாந்தி, சர்வானந்தன், ஞானவேல், மல்லிகா, தவசெல்வம், சுசிகலாதேவி ஆகியோரின் சகலியும் ஆவார்.

மேலதிக விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
கே வி தவராசா – கணவர் Mobile: +94 77 737 0516
யோகராசா – மைத்துனர் Mobile: +41 21 903 2365
பவானி – மைத்துனி Mobile: +41 79 793 1972 Phone: +41 31 951 4524
கனகராசா – மைத்துனர் Mobile: +41 79 269 3981
Dr. கெளரி மோகன் – சகோதரன் Mobile: +44 788 191 0147
கெளரிமலர் சிவசுதன் – சகோதரி Mobile: +1 905 470 4235
விஜயகெளரி கலாதரன் – சகோதரி Mobile: +1 416 414 4802
புஸ்பகெளரி விக்னேஸ்வரன் – சகோதரி Mobile: +33 49 378 8595