April 30, 2024

கொத்தலாவல சட்டமூலத்தை திருப்பி பெறுக்கோரி மட்டக்களப்பில் எதிர்ப்பு ஆர்பாட்ம்

5.8.2021 காலை 10 மணிக்கு ரானுவமயமாக்களுடன் கூடிய கொத்தலாவல சட்டமூலத்தை வாபஸ்வாங்குமாறு கோரி மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமுகம் ஆசிரியர் சங்கம் கிழக்கு பல்கலைக் கழகம் மற்றும் பொதுமக்கள் இணைந்து மட்டக்களப்பு நகரத்தில் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை நடாத்தப்பட்டது.