Mai 9, 2024

துயர் பகிர்தல் முருகுப்பிள்ளை குணபால்

இன்று(03-04-2021) பளையை பிறப்பிடமாகவும் குருநகர்,பிரான்ஸ் ஆகிய இடங்களில் வாழ்ந்தவருமான திரு முருகுப்பிள்ளை குணபால் அவர்கள் காலமாகிவிட்டாரென்பதனை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலதிக விபரங்கள் பின்பு அறியத் தரப்படும்
தொடர்புகளுக்கு
யொய்சி(மனைவி)–0782029151
ஜோண்சன்–0625276171
விகாஸ்—0619030830