Mai 9, 2024

துயர் பகிர்தல் இராமச்சந்திரன் நாகபூசனி

கொக்குவிலைப்பிறப்பிடமாகவும்,வசிப்பிடமாகவும் கொண்டவரும்,
நெடுந்தீவு முன்னாள் உதவி அரசாங்க அதிபர் இராமச்சந்திரன் அவர்களின் துணைவியாரும்,அமரர் கொடிவேலி விதானையாரின் அன்பு மருகளுமாகியாக இராமச்சந்திரன் நாகபூசனி அவர்கள் இன்று காலமாகிவிட்டார்.
அன்னாரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம்…