Mai 9, 2024

துயர் பகிர்தல் வேலு நடேஸ்

தமிழ்.எம்.ரிவி.தொலைக்காட்சி www.TamilMTV.comwww.News.Tamilmtv.comwww.Anaicoddai.com இணையத்தின் இயக்குனர் தமிழ்மணி என்.வி.சிவநேசன் அவர்களின் மூத்த சகோதரன் வேலு நடேஸ் அவர்கள் 02.04.2021 அன்று இறைவனடி சேர்ந்துள்ளார் ஆனைக்கோட்டையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டவர் அவர் ஆத்மா சாந்தியடை இறைவனை பிராத்திக்கின்றோம்.