September 20, 2024

Monat: Juni 2020

2015இல் எனது தேர்தல் தோல்வியை முன்கூட்டியே கணித்த ஜோதிடர்கள் – மஹிந்த…

2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைவேன் என்பதை முன்கூட்டியே அறிந்து வைத்திருந்தேன். இது குறித்து குடும்ப உறுப்பினர்களுக்கும் தெரியப்படுத்தியிருந்தேன் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச...

கழுத்து நெரிக்கும் முறை கைவிடப்படும் – பிரெஞ்சு உள்துறை அமைச்சர்

அமெரிக்காவில் கறுப்பினத்தவரான ஜார்ஜ் ஃபிலாய்ட் மரணத்தைத் தொடர்ந்து, அமெரிக்காவைக் கடந்து பிரித்தானியா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் இனவெறிக்கும், காவல்துறையினரின் நவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் போராட்டங்கள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றன....

ஓகஸ்ட் 8 தேர்தல்: புதன் அறிவிப்பு!

நாடாளுமன்றத் தேர்தலுக்கான மாற்றப்பட்ட புதிய திகதி முன்னரே பதிவு வெளியிட்டது போன்று ஓகஸ்ட் 8ம் திகதி என்பது நிச்சயமாக உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலுக்கான புதிய திகதியைத் தீர்மானிப்பதற்கான...

குழம்பியது கூட்டம்! ரணில் வெளிநடப்பு!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் பதற்ற நிலையொன்று ஏற்பட்டுள்ளது. கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில்  இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்து,...

ஹூல் யாழிலிருந்து கொழும்பு வர 50ஆயிரம்?

கடந்த நான்கு வருடங்களாக நான் யாழ்ப்பாணத்திலிருந்தே தேர்தல் ஆணைக்குழுவின் கூட்டங்களுக்கு வந்துபோகின்றேன் எனரட்ணஜீவன் ஹூல்தெரிவித்தார். கொழும்பில் உள்ள, அரச விடுதியில் தங்கியிருந்து தேர்தல் ஆணையகத்தின் கூட்டங்களுக்கு சமூகமளிக்கும்...

“தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் இரவில் பிலிமத்தலாவ நகருக்கு வருகின்றார்கள் ” என்ற தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை - மத்திய மாகாண சுகாதார பணிப்பாளர் தெரிவித்துள்ளார் கடந்த 1ம் திகதி, கொவிட் 19...

வாக்கு சீட்டு அச்சிடப்படவில்லையென்பது பொய்

வாக்குச் சீட்டு அச்சிடுதல் இடைநிறுத்தப்பட்ட செய்தி தவறானது - அரசாங்க அச்சகம். தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் தன்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஐந்து மாவட்டங்களுக்கான வாக்குச்...

தமிழரசு குடுமிப்பிடி:கூட்டத்தை குழப்ப முயற்சி!

இலங்கை தமிழரசுக்கட்சியின் யாழ்.கிளை கூட்டத்தை தடுத்து நிறுத்த போட்டுக்கொடுத்தவர்கள் யாரென்பதில் கட்சிக்குள் சச்சரவு ஆரம்பித்துள்ளது. யாழ்.மாவட்ட தமிழ் அரசுக் கட்சியின் கிளைக் கூட்டம் இடம்பெறுவதனால் அதனை தடுத்து...

தேர்தலின் பின்னரே பரீட்சை?

பொதுத் தேர்தல் நடைபெறும் திகதி அறிவிக்கப்பட்ட பின்னர் க.பொ.த உயர்தர பரீட்சைகள் மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைகள் நடைபெறும் திகதி குறித்து தீர்மானிக்கப்படும் என...

தனிமைப்படுத்தப்பட்டவர்களிற்கு தனி வாக்களிப்பு நிலையம்?

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் கொரோனா வைரஸ் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களும் மருத்துவமனைகளில் கிகிச்சை பெறுபவர்களும் வாக்களிப்பதற்கான பொறிமுறையொன்றை ஏற்படுத்தவேண்டும் என தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெப்ரல் வேண்டுகோள் விடுத்துள்ளது....

மீண்டும் கதிர்காம யாத்திரை:திரும்பிய தூக்கு காவடி?

இலங்கை காவல்துறையினால் சாவகச்சேரியில் வைத்து திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட கதிர்காம யாத்திரை இன்று மீள சந்நிதியிலிருந்து புறப்பட்டுள்ளது. முன்னதாக சந்நிதியிலிருந்து பறப்பட்ட யாத்திரை கொரோனா தொற்றினை  காரணங்காட்டி...

தேர்தல் திகதி அறிவிப்பு:இன்று நிச்சயமில்லை!

தேர்தல் திகதி தொடர்பில் இன்று அறிவிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்ற போதும் அது நிச்சயமல்லவென தேர்தல் ஆணைக்குழு தவிசாளர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலை நடத்துவதற்கான திகதி உள்ளிட்ட முக்கிய விடயங்கள்...

சிறீலங்காவின் இராணுவ ஆட்சியை கட்டியணைக்கத் தயாரா? – நேரு குணரட்ணம்

ஏறத்தாள மூன்று மாதங்களின் முன் மார்ச் 17ஆம் நாள், "சிறீலங்கா இராணுவ ஆட்சியை நோக்கி நகர்வதை மேலும் வலுப்படுத்துகிறதா கொரொனா?", எனத்தலைப்பிட்டு ஒரு கட்டுரையை இதே முகநூல்ப்பக்கத்தில்...

புன்னகை அரசி நடிகை சினேகாவா இது?…

தற்போதும் இளைஞர்களின் கனவுக்கன்னியாக வலம்வருபவர் தான் நடிகை சினேகா. கடந்த 2012ம் ஆண்டு பிரபல நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பின்பு திரையுலகை...

வற்றாப்பளை கண்ணகியம்மனுக்கு சென்றால் தண்டனை….!

வற்றாப்பளை கண்ணகியம்மன் ஆலய வருடாந்த பொங்கல் விழா நாளை இடம்பெறவுள்ள நிலையில் வற்றாப்பளைக்குள் நுழைபவர்கள் கைது செய்யப்பட்டு, தனிமைப்படுத்தப்படுவார்கள் என வற்றாப்பளை பொலிசார் அறிவித்து வருகின்றனர். கொரோனா...

துயர் பகிர்தல் திருமதி சிவலிங்கம் தேவகி

திருமதி சிவலிங்கம் தேவகி தோற்றம்: 04 நவம்பர் 1965 - மறைவு: 06 ஜூன் 2020 கொழும்பைப் பிறப்பிடமாகவும், யாழ். கெருடாவில், தொண்டைமானாறு, கனடா Toronto ஆகிய...

ஸ்ரீலங்கன் எயார் லைன்சின் திடீர் தீர்மானம் – 1000 பேர் பணி நீக்கம்

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தில் உதவி ஊழியர்களாக பணிப்புரிந்த சுமார் ஆயிரம் பேரை தற்காலிக பணிநீக்கம் செய்ய அந்நிறுவனம் தீர்மானித்துள்ளது. ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தில் ஒப்பந்த...

துயர் பகிர்தல்வேலுப்பிள்ளை சிவபாதமணி

நயினாதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் தற்போது யாழ்ப்பாணம் திருநெல்வேலியை வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை சிவபாதமணி அவர்கள் இன்று அதாவது (08.06.2020) திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் காலமானர் இவ்...

கூட்டத்தில் ஏற்பட்ட குழப்பம்! வெளியேறினார் ரணில்

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கட்சிக் கூட்டத்திலிருந்து வெளிநடப்புச் செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று திங்கட்கிழமை காலை சிறிகொத்தாவில் இடம்பெற்ற...

இலங்கை தமிழர்கள், முஸ்லிம்கள் இல்லாத ஜனாதிபதி செயலணி,

தொல்பொருள் ஆய்வில் அனைவரும் சிங்கள பௌர்த்தர்கள்  இலங்கையின் கிழக்கு மாகாணத்திலுள்ள தொல்பொருள் மரபுரிமைகளை முகாமைத்துவம் செய்வதற்கான ஜனாதிபதி செயலணியொன்று நிறுவப்பட்டுள்ள பின்னணியில், அது தமிழ் பேசும் மக்கள்...

தற்போதைய அரசியல் தலைவர்களால் மறைக்கப்பட்ட தமிழர் அரசியலின் பல உண்மைச் சம்பவங்கள் அம்பலமானது! ஆனந்தசங்கரி…

தமிழர் அரசியலின் பல உண்மைச் சம்பவங்கள் தற்போதுள்ள அரசியல் தலைவர்கள் என கூறுபவர்களால் மறைக்கப்பட்டுள்ளது. அவற்றை முழுமையாக வெளிப்படுத்தவுள்ளேன். இதற்கான வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளேன் என தமிழர் விடுதலைக்கூட்டனியின்செயளார்...

கொரோனா இல்லாத நாடு எது தெரியுமா ??.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பிரதமர்!

உலகமெங்கும் கொரோனா வைரஸ் அதிகரித்து கொண்டிருக்கும் நிலையில், நியூஸிலாந்து நாட்டில் கடைசி கொரோனா நோயாளியும் குணமாகிவிட்டதாக தெரிவித்துள்ளனர். நியூஸிலாந்து நாட்டில் இதுவரை மொத்தமாக 1,504 பேர் கொரோனா...