April 26, 2024

சிவயோகன் அவர்கள் காலமானார்

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சிவயோகன் அவர்கள் காலமானார்.  உடல்நலக் குறைபாட்டால் இன்று காலமானார். இவர் முன்னாள் மாகாணசபை  உறுப்பினரும், தமிழரசு கட்சியின் உடுப்பிட்டி தொகுதி கிளையின் தற்கால செயலாளரும், கட்சியின்  மிகவும்  ஆரம்பகால உறுப்பினரும்,  I road projects  இன் பிதாமகனுமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.