Mai 9, 2024

மருத்துவரும் நாமும் நிகழ்வில் முரளீஸ்வரன் இராசரத்தினம் STS தமிழ் தொலைக்காட்சில் 8.00மணிக்கு 29.01.2021

மருத்துவரும் நாமும் நிகழ்வில்முரளீஸ்வரன் இராசரத்தினம்  வைத்திய அத்தியட்சகர் கல்முனை ஆதார வைத்தியசாலை கலந்து கொண்டு கருத்துக்களை பகிர்ந்துள்ளார் இதன் மேலதிக விபரங்களை இணைந்து பார்த்து அறிந்து கொள்ள29.01.2021 நீங்கள் STS தமிழ் தொலைக்காட்சியுடன் இணையுங்கள்
நேர்காணல் ஊடகவியலாளரும் ஆய்வாளருமான முல்லைமோகன்
தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்
தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ்
படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா
ஒருங்கிணைப்பு நலவாழ்வு மையம் சுவிஸ்
தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி