Mai 9, 2024

இயக்குனர் சிபோ சிவகுமாரன் நாளையநாம் நெடும் தொடர் பாகம் (5) STS தமிழ் தொலைக்காட்சியில்


யேர்மனியில் இருந்து வரும் முதல் தொடர் மட்டுமல்ல ஓர் பெண் இயக்குனர் சிபோ சிவகுமாரன் நாளையநாம் நெடும் தொடர் பாகம் (5) 25.01.2021 அன்று இரவு 8மணிக்கு STS தமிழ் தொலைக்காட்சி எம்மவர் படைப்புக்கு ஆதரவு கொடுக்கும் வகையில் STS தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகின்றது இது போல் நீங்களும் எம்மவர் இந்த தொடருக்கு வாரா வாரம் பார்த்து உங்கள் ஆதரவையும் வழங்கினால் எம்மவர் கலைவளரும் என்ற அந்த சிறந்த என்னத்துடன் இத்தொடரரை பார்த்து ஆதரவு கொடுக்க வேண்டியது ஒவ்வெரு தமிழரதும் கடைமயாகும் இணையுங்கள் அதுவே பலம் !