April 27, 2024

Tag: 4. Januar 2021

அரசியல் ஆய்வுக்களம் 2020 பற்றிய ஓர்பார்வை STS தமிழ் தொலைக்காட்சியில் 05.01.2020 இரவு 8.00மணிக்கு

அரசியல் ஆய்வுக்களம் நிகழ்வாக, இலங்கையிலும் தமிழர் தாயகப்பகுதியில் 2020 நிலை பற்றிய ஓர்பார்வை ஆய்வுக்களத்தில் ஊடகவியலாளர் ஆய்வாளர் முல்லைமோகன் ஆய்வை நேர்கண்ட இசையமைப்பாளர், ஊடகவியலாளர் எஸ். தேவராசா...

கருணா விரும்பினாலும் எமக்கு சாத்தியம் இல்லை! சி.வி.கே. சிவஞானம் பதிலடி

கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைப்பது என்பது சாத்தியப்படாத ஒரு விடயம் என வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே....

திரு கந்தையா ஆழ்வாப்பிள்ளை தோற்றம்: 08 ஜூலை 1938 - மறைவு: 01 ஜனவரி 2021 யாழ். பருத்தித்துறை புலோலி மத்தியைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal, Toronto...

துயர் பகிர்தல் திருமதி. கமலாதேவி நவரத்தினம்

திருமதி. கமலாதேவி நவரத்தினம் தோற்றம்: 04 செப்டம்பர் 1937 - மறைவு: 02 ஜனவரி 2021 யாழ். பருத்தித்துறை புலோலி கிழக்கைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா New...

ஸ்டாலின் கனவுக்கு ஆப்பு வைக்கும் அண்ணன் அழகிரி!

முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரி மதுரையில் வசித்து வருகிறார் திமுகவில் முக்கிய இடத்தில் இருந்த அவர் கலைஞரின் மறைவிற்குப் பிறகு ஓரங்கட்டப்பட்டார். சில காலம் அமைதியாக...

கொரோனா காலத்தில் ஊர் சுற்றுவதா! கடுப்பானா போப் !

  கொரோனா காலத்தில் விடுமுறை என ஊர் சுற்றுவதைக் கத்தோலிக்க தலைவர் போப் ஆண்டவர் கடுமையாகக் கண்டித்துள்ளார்.கொரோனா தாக்கத்தின் இரண்டாம் அலை ஐரோப்பாவில் தொடங்கி உள்ளநிலையில் . ...

ஜெனீவாவை கையாள்வது! ஒரு புள்ளியில் இணக்கம்!!

உறுப்புநாடுகள் மற்றும் மனித உரிமைபேரவை, அதன் ஆணையாளர் ஆகியோருக்கு தெளிவான ஒரு செய்தியை வழங்கவேண்டியமை தொடர்பாக ஒரு இணக்கப்பாடு வந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.ஜெனிவா விடயங்களை...

வாக்குறுதிகளை மீறி இலங்கை அரசாங்கம் செயற்படமுடியாது – சுமந்திரன்

சர்வதேசத்திற்கும், இந்தியாவிற்கும் வழங்கிய வாக்குறுதிகளை மீறி செயற்பட முடியாது என்ற உண்மையை இலங்கை அரசுக்கு சொல்லியிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.ஜெனிவா விடயங்களை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பான...

மன்னிக்க கோரும் மனோ:கருணாவோ சுற்றுலாவில்?

ஆயுள்தண்டனை கைதி சுமண தேரருக்கு இன்று வழங்கப்பட்ட ஜனாதிபதி பொது மன்னிப்பு மற்றும் "ஒரே நாடு, ஒரே சட்டம்" கொள்கை ஆகிய பின்னணிகளில், தமிழ்கைதிகள் மீதும் ஜனாதிபதி ...

திருமதி நிரோஷா பிரகாஸ் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 04.01.2021

யேர்மனி வூபெற்றால் நகரில்வாந்துவரும் திருமதி நிரோஷா பிரகாஸ் அவர்கள் 04.01.2021இன்று தனது பிறந்தநாள்தனை கணவன், பிள்ளைகள்,உற்றார் ,உறவுகளுடனும் ,நண்பர்களுடனும் தனது இல்லத்தில் சிறப்பாக கொண்டாடுகின்றார், இவர் வாழ்வில் அனைத்துச்செல்வங்களையும் பெற்று...

திருந்த மாட்டோம்: மீண்டும் சேறடிக்கும் தரப்புக்கள்?

  மீண்டும் ஜெனீவா அமர்வு ஆரம்பிக்க முன்னதாக செயற்பாட்டாளர்களை தாSet featured imageயகத்தில் முடக்கி அதற்கு ஏகபோக கொந்தராத்து எடுக்க புறப்;பட்டுள்ளன சில தரப்புக்கள் இ;ன்று எழுதிக்கொடுக்கப்பட்ட...

அரசியல் கைதிகளிற்கு இல்லை:பிக்குவிற்கு சரியாம்?

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக ஓங்கி குரல்கள்  எழுப்பப்படுகின்ற போது கண்டுகொள்ளாதிருக்கின்ற கோத்தா ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த மாளிகாவத்தை போதிராஜாரம விஹாரையின் விஹாராதிபதி ஊவாதென்னே சுமன தேரருக்கு...

கிளிநொச்சியில் போராட்டம்:சிறீதரனும் இணைந்தார்?

கிளிநொச்சி மாவட்ட கிறித்தவ முஸ்லிம் உறவுகளின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில்  இன்று ஜனாஸா எரிப்பிற்கு எதிரான போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. கொரோனா முஸ்லிம்களின் உடல்கள் தகனம் செய்யப்படுவதற்கு எதிராக வடகிழக்கில்...

சட்டவிரோதமான புத்தாண்டு நிகழ்வில் 2500 பேர்! தடுத்த காவல்துறை!

புத்தாண்டு தினத்தன்று பிரான்சில் 2500 பேர் ஒன்றுகூடி ஒரு சட்டவிரோத களியாட்ட நிகழ்வை நடத்தியுள்ளனர். இதனைத் தடுக்க முயன்ற காவல்துறையினருடன் நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் வாய்த் தர்க்கத்திலும் மோதலிலும் ஈடுபட்டனர்....

நோர்வே நிலச்சரிவு! மீட்கப்பட்டது 3வது உடலம்

நோர்வேயில் ஏற்பட்ட நிலச்சரிவின் பின்னர் மூன்றாவது நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.ஒஸ்லோவுக்கு அருகிலுள்ள அஸ்க் கிராமத்தில் இந்த நிலச்சரிவு கடந்த புதன்கிழமை ஏற்பட்டிருந்தது. இதில் 7 பேர் காணாமல்...