Mai 7, 2024

அரசியல் ஆய்வுக்களம் ஞானமுத்து சிறிநேசன் கலந்துகொள்ளும் நிகழ்வு 30.01.2020 STSதமிழ் தொலைக்காட்சியில் இரவு 8.00 மணிக்கு நீங்கள் பார்க்கலாம்,

தாயத்தில் இருந்து ஞானமுத்து சிறிநேசன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மட்டக்களப்பு அரசியல் ஆய்வுக்களத்துடன் இணைந்து கொண்டு தமிழர் தாயகத்தின் நிலை பற்றியும், அடாவடித்தனமாக நடக்கும் குடியேற்றங்கள், இன்றய ,நாளைய விளைவுகளும்அரசியல் வாதிகள் நிலை பற்றியும், இனஅழிப்பு , நிலை என நீண்டு சென்ற வீனாக்களும் விடை
களும் என கருத்துக்கள் அடங்கிய ஓர்பார்வை !அரசியல் ஆய்வுக்களம்

ஊடகவியலாளர் ஆய்வாளர் முல்லைமோகன் கண்டநேர்காணல்
இன்நிகழ்வை STS தமிழ் தொலைக்காட்சியில்,இரவு 8.00 மணிக்கு
தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்
தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ்
படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா

தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி