April 27, 2024

Tag: 8. Januar 2021

நள்ளிரவு பொலிஸ் நிலையம் சென்று மாணவர்களை சந்தித்த மணிவண்ணன்..

யாழ்.பல்கலைக்கழக வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டு யாழ்.பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் இடித்து...

இது தமிழர்களின் ஆன்மாவை உலுக்கும் செயல் எதிர்ப்பு தெரிவிக்க ஓரணியில் அணிதிரள்வோம் – மாவை அறைகூவல்

யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை இடித்தழித்தது மிகப்பயங்கரமான விடயம். தமிழ் மக்களின் ஆன்மாவில் அரசு கைவைத்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க அனைத்து தமிழ் மக்களும் ஒன்று...

இலங்கையில் இனப்படுகொலை நடந்தமைக்கு ஆதாரமில்லை…..

இலங்கையில் இனப்படுகொலை, போர்க்குற்றம் நடந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் வடமாகாண ஆளுநருமான சுரேன் ராகவன் தெரிவித்துள்ளமை அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று...

கனடாவில் விஜய் தணிகாசலத்தால் இலங்கை அரச மட்டத்தில் அச்சம்

கனடா, ஒன்ராறியோவின் சட்டசபையின் ஸ்காபரோ – றூஜ் பார்க் தொகுதிக்கான சட்டமன்ற உறுப்பினராகத் தெரிவாகியுள்ளவர் விஜய் தணிகாசலம். இவர் கடந்த வருடம் ஒன்ராறியோ சட்டசபையில் தமிழின ‘அழிப்பு...

டிரம்பின் அடுத்த திட்டம்! அச்சத்தில் அமெரிக்க வாழ் தமிழர்கள்

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளிவந்து புதிய அதிபராகவிருக்கும் ஜோ பைடனின் வெற்றியை அந்நாட்டு நாடாளுமன்றம் அங்கீகரித்துள்ள வேளையில், நாடாளுமன்ற கலவர சம்பவம் குறித்து அங்கு வாழும்...

பிறந்தநாள் வாழ்த்த துதீஷ் பாலசுப்பிரமணியம் 08.01.2021

 யேர்மனி பிறேமன் நகரில்வாந்துவரும் திருமதி மணியம் பராசக்தி தம்பதியின்அவர்களின்புதல்வன் துதீஷ் அவர்கள் 08.01.20201கியஇன்று தனது பிறந்தநாள்தனை அப்பா , அம்மா,உற்றார் ,உறவுகளுடனும் ,நண்பர்களுடனும் தனது இல்லத்தில் சிறப்பாக கொண்டாடுகின்றார், இவர்...

இந்தியா இலங்கைக்கு அயல் நாடுமட்டுமல்ல. நட்புநாடும் கூட!!

பொதுவான காரணிகளை கொண்டதாக இச்சந்திப்பு காணப்பட்டது. இலங்கைக்கும்  இந்தியாவுக்கும் இடையிலான நற்புறவு  வரலாற்று ரீதியானதன்மைகளை கொண்டுள்ளது. பல நெருக்கடியான சூழ்நிலையில் இந்நியா இலங்கைக்கு சார்பாக செயற்பட்டுள்ளது.இந்தியா இலங்கைக்கு...

அரசியல் கைதிகளிற்காக திரண்ட மத தலைவர்கள்!

தமிழ் அரசியல் கைதிகளை கருணை அடிப்படையிலாவது விடுவிக்க வலியுறுத்தும் கருணை மனுவிற்கு ஆதரவு தெரிவித்து சர்வமதத்தலைவர்கள் கையெழுத்திட்டுள்ளனர். குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் இன்றைய தினம்...

தமிழினி.சந்திரசேகரன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 08.01.2021

ஈழத்தை பிறப்பிடமாகவும், இந்தியாவில் வாழ்ந்து வருபவருமான இனிய நந்தவனம் ஆசியர் சந்திரகேகரனின் மகள் தமிழினி இன்று தனது பிறந்தநாளை அப்பா , அம்மா,உற்றார் ,உறவுகளுடனும் ,நண்பர்களுடனும் தனது...

நெடுந்தீவில் கால் ஊன்ற அனுமதியில்லை?

நெடுந்தீவில் உள்ள வெடியரசன் கோட்டையை பௌத்த பன்சலையாக்க நினைத்தால் எதிர் நகர்வுகளை மேற்கொள்வோம் என முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின்; முக்கியஸ்தருமான...

ஈழத் தமிழர்களை கைகழுவிய இந்திய அரசு – பழ. நெடுமாறன் கடும் கண்டனம்

“இலங்கையில் வாழும் சிறுபான்மையினரான தமிழர்களுக்கான உரிமைகளை வழங்குவது, அவர்களுக்கு நீதி கிடைக்கச் செய்வது, சமத்துவத்தை ஏற்படுத்துவது உள்ளிட்ட விவகாரங்களில்  அந்நாட்டு அரசே முடிவெடுக்கவேண்டும். இலங்கை அரசமைப்புச் சட்டத்தின் 13ஆவது...

கோடி சொத்துக்களை பாதுகாக்க சதியா?

தங்கள் சொத்துக்களை காப்பாற்றிக்கொள்ளவோ அல்லது சொத்துக்களை சேர்த்துக்கொள்ளவோ தமிழ் மக்களை பகடைக்காய்களாக மாற்றவேண்டாமென கோரிக்கை விடுத்துள்ளார் தமிழீழ விடுதலை இயக்க முக்கியஸ்தரும் வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினருமான விந்தன்...

கச்சதீவு சந்தேகம்?

இவ்வருட கச்சதீவு ஆலய உற்சவத்தினை சுகாதார அமைச்சின் அனுமதியுடன் நடத்துவதாக இல்லையா என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளது. இதனிடையே யாழ். மாவட்டத்தில் மூடப்பட்டுள்ள சந்தைகளை தற்போதைய நிலைமையில் மீளத்...

கோப்பாயை தொடர்ந்து வட்டுக்கோட்டை?

கோப்பாய் கல்வியியல் கல்லூரியை தொடர்ந்து வட்டுக்கோட்டை  தொழில்நுட்ப கல்லூரியை கொரோனா அவசர நிலைக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்டத்தில் கொரோனா அவசர நிலை ஏற்படும் போது...

கொவிட் மருந்துடன் வருகை தரும் புதிய அனுமார்?

கொவிட் மருந்து விநியோகத்திலாவது சீனாவை முந்திக்கொள்ள இந்திய முற்பட்டுள்ளது. ஏற்கனவே பீசிஆர் முதல் மாஸ்க் வரை சீனா இலங்கையில் கடை விரித்துள்ள நிiலையில் இந்தியா கொவிட் மருந்துடன்...

3ஆம் நாள் நீதிக்கான மனித நேய ஈருறுளிப் பயணம்!

தொடர்ச்சியாக 3ம் நாளாக தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு Paris மாநகரில் அமைந்துள்ள நாடாளுமன்றத்தினைநோக்கி  மனித நேய ஈருருளிப்பயணம் விரைந்துகொண்டிருக்கின்றது.இன்றைய தினம் 06.01.2021 ,  Bar le...

டிரம்பின் ஆதரவாளர்களால் நாடாளுமன்றக் கட்டிடம் முற்றுகை

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனின் நாடாளுமன்றமும் செனட் சபையும் இருக்கும் கபிற்றலை (Capitol) நோக்கி ஆயிரக்கணக்கான டிரம்பின் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டிருந்தனர். அவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் கலைந்து செல்லும்படி உத்தரவிட்டனர்....

யேர்மனியிலும் ஒரு நாளில் 1019 பேர் பலி!

யேர்மனியிலும் கொரோனா தொற்று நோய்க்கு 1019 பேர் நேற்றுப் புதன்கிழமை உயிரிழந்துள்ளனர். அத்துடன் 26,651 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் ஒரு நாளில் மட்டும் 1041 பேர் பலி!

பிரித்தானியாவில் உருமாறிய வீரியமிக்க கொரோனா தொற்று நோயினால் ஒரு நாளில் (நேற்றுப் புதன்கிழமை) மட்டும் 1041 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன்62,322 பேர் தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளனர். இங்கிலாந்து...

சிவசங்கர் கூட்டமைப்பினர் சந்திப்பு

தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வாக 13வது திருத்த சட்டத்தை அமுல்படுத்த இந்திய வெளிவிவகார அமைச்சருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சந்தித்து பேசியுள்ளதாக டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.