März 1, 2024

துயர் பகிர்தல் திரு மாணிக்கம் சிவபாதம்

திரு மாணிக்கம் சிவபாதம்

(L.L.B, M.Phil இலங்கை, இளைப்பாறிய சிரேஸ்ட சட்ட விரிவுரையாளர்- கொழும்பு பல்கலைக்கழகம்,J/Hartley College, Point Pedro- பழைய மாணவர்)

தோற்றம்: 22 மார்ச் 1952 – மறைவு: 25 நவம்பர் 2020

யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாவும், கொழும்பு, கனடா, மட்டக்களப்பு கோட்டைக்கல்லாறு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கம் சிவபாதம் அவர்கள் 25-11-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தன் மாணிக்கம் சின்னத்தங்கம் தம்பதிகளின் பாசமிகு மகனும்,

காலஞ்சென்றவர்களான தம்பிமுத்து விஸ்வலிங்கம் சின்னத்தம்பி பூபதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சந்திரமணி(இளைப்பாறிய உயர் நீதிமன்ற நீதிபதி) அவர்களின் அன்புக் கணவரும்,
மொஹான் சுஜீவ்(Actuary- கனடா) அவர்களின் அருமைத் தந்தையும்,
வல்லிபுரம், பார்வதி ஆகியோரின் அன்புச் சகோதரரும், அமிர்தாம்பிகை, தங்கவேல் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பார்த்தீபன், நித்யா, பிரதீபா, திவாஹர் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
திலக்‌ஷன் அவர்களின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-11-2020 புதன்கிழமை அன்று கரவெட்டியில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- மொஹான் சுஜீவ் சிவபாதம்(மகன்)
தொடர்புகளுக்கு:-
அற்பதராஜ் விஸ்வலிங்கம் – மைத்துனர் Mobile : +1 289 304 9489  Mobile : +1 226 808 4049