Tag: 20. November 2020

பிரான்ஸ் மாவீர்நாள் முன்னெடுப்பு பற்றிய –ஒ-கி-குழுவின் பரப்புரை பொறுப்பாளர் திரு மேத்தா அவர்களின் நேர்காணல் STS தமிழ் தொலைக்காட்சியில் 20.11.2020 இரவு(8.00) மணிக்கு காணலாம்

இன்றய காலச்சூலலில் மாவீர்நாள் 2020 நடைமுறைபற்றி பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைபுக்குழுவின் பரப்புரை பொறுப்பாளர் திரு மேத்தா அவர்கள் அளித்த விளக்க உரை நேர்காணல் STS தமிழ் தொலைக்காட்சியில்...

மறுவாக்கு எண்ணிக்கை நிறைவு… பைடனின் வெற்றியை உறுதி செய்த அதிகாரிகள்!

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் வெற்றி பெற்று அதிபர் பதவிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், தற்போதைய அதிபர் டிரம்ப், தேர்தலில் மோசடி நடைபெற்றதாக...

ஜெர்மனியில் வாலிபர் ஒருவர் 5 பேரை கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது!

ஜெர்மனி நாட்டில் உள்ள ஓபர்க‌ஷன் என்ற இடத்தில் வாலிபர் ஒருவர் திடீரென அங்கிருந்தவர்களை கத்தியால் தாக்க தொடங்கினார். இதில் 5 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது. மேலும் பலரை...

தமிழக கடற்கரை வழியாக இலங்கைக்கு கடத்த இருந்த நோய் எதிர்ப்பு மருந்துகள் கடலோர படையினரால் பறிமுதல்!

தமிழக கடற்கரை வழியாக இலங்கைக்கு மருந்துகள் கடத்தியிருப்பதாக மண்டபம் கடலோர காவல்படைக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து நேற்று மாலை முதல் ராமேஸ்வரம் முதல் பாம்பன் வரையிலான வடக்கு...

அரசுப்பள்ளி மாணவிக்கு, அதிமுக எம்எல்ஏ நேரில் வாழ்த்து!

சென்னை குன்றத்தூரில் அரசுப்பள்ளி மாணவி, மருத்துவ படிப்பிற்கு தேர்வு செய்யப்பட்டதற்கு, அதிமுக எம்எல்ஏ பழனி நேரில் வாழ்த்து தெரிவித்தார். கடந்த 2018ஆம் ஆண்டு குன்றத்தூர் அரசு பெண்கள்...

தொழில் அதிபர் ஜெயாகரன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 20.11.2020

    யேர்மனி டோட்முண்ட்  நகரில் வாழ்ந்துவரும் தொழில் அதிபர் ஜெயாகரன் அவர்கள் 17.11.2020 இன்று பிறந்தநாளை மனைவி பிள்ளைகள்,உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன் தனது இல்லத்தில்...

பிறந்தநாள்வாழ்த்துறேனுஜா ரகு20.11.2020

யேர்மனி முன்சர் நகரில் வாழ்ந்துவரும் ரகுதம்பதிகளின் செல்வப்புதல்வி றேனுஜா ரகு20.11.2020ஆகிய இன்று பிறந்தநாள்தனை தனது இல்லத்தில் கொண்டாடுகின்றர், இவரை  அப்பா அம்மா அக்கா அண்ணா உற்றார் உறவினர்கள் நண்பர்கள்...

சீமான் அறிவிப்பால், கலக்கத்தில் ஸ்டாலின்!

வரும் சட்டமன்றத் தேர்தலுக்காக கூட்டணி, தேர்தல் வியூகங்கள் என அனைத்து கட்சிகளும் தற்போதே தயாராகி வருகின்றன. தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும் என அறிவித்த...

ரணில் ஆதரவாளர் கைது?

வரையறுக்கப்பட்ட இலங்கை உரக்கம்பனியின் முன்னாள் தலைவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். தனியார் கம்பனி ஒன்றிடம் இருந்து கடந்த 2017 ஆம் ஆண்டு உரம் கொள்வனவு செய்ததன்...

பருத்தித்துறையில் தடைக்கு கோரிக்கை?

பருத்தித்துறை நீதிமன்ற நியாயதிக்கத்துக்கு உள்பட்ட பகுதிகளில் நவம்பர் 27ஆம் திகதி மாவீரர் நாள் நினைவேந்தலை நடாத்த தடைவிதிக்கக் கோரி பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு...

காணிகளை விற்பதே கோத்தா அரசிற்கு தெரிந்த தொழில்:சுரேஸ்

இலங்கை அரசு எதிர்கொள்கின்ற பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள காணிகளை ஏக்கர் ஏக்கராக வெளிநாடுகளிற்கு விற்பதை தவிர வேறு வழிகள் இல்லையென தெரிவித்துள்ளார் சுரேஸ்பிறேமச்சந்திரன். யாழ்.ஊடக அமையத்தில் இன்று...

மாவீரர் நாள் நினைவேந்தல் குறித்த மனு விசாரணை ஒத்திவைப்பு

வரலாற்றுச் சிறப்புமிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயம், கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயம் உட்பட காங்கேசன்துறை பொலிஸ் பிரிவில் மாவீரர் நாள் நினைவேந்தலை நடத்த தடைவிதிக்கக் கோரி மல்லாகம் நீதிமன்றில் தாக்கல்...

மகிந்தவுக்கு அவசர கடிதம் எழுத்திய கஜேந்திரகுமார்!!

மட்டக்களப்பு மாவட்டம் மயிலத்தைமடு பெரியமாதவனை பகுதியில் அமைந்துள்ள மேச்சல்தரை நிலப்பகுதியில் கடந்த ஒகஸ்ட் மாதம் தொடக்கம் சோளப் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டுவரும் பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த சிங்கள விவசாயிகளால் பண்ணையாளர்களுக்கு...

கனடாவில் இணைய வழி மாவீரர் பெற்றோர் குடும்ப மதிப்பளிப்பு – 22.11.2020

  மாவீரர் பெற்றோர் குடும்ப மதிப்பளிப்புஇணையவழி நினைவேந்தல் . மாவீரர் பெற்றோர் குடும்ப மதிப்பளிப்பு நாள் வணக்க நிகழ்வு,  எதிர்வரும். 22.11.2020 ஞாயிற்றுக்கிழமை ரொரன்ரோ/அமெரிக்கநேரம்காலை 10.30  மணிக்கு...

250 பிரச்சினையில்லை:நூறா தள்ளு உள்ளே?

மாவட்ட செயலகத்தில் 250 பேர் கலந்து கொண்ட கூட்டத்தை கண்டுகொள்ளாத சுகாதார அதிகாரிகள் 100பேர் பங்கெடுத்த திருமண நிகழ்வில் பங்கெடுத்தோரை தனிமைப்படுத்த முற்பட்டுள்ளனர். சாவகச்சேரி பகுதியில் சுகாதார...

நீதியாவது?? ராஜபக்ஸ நண்பர்கள் விடுவிப்பு!

2015ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது அரச நிதி 600 மில்லியனை பயன்படுத்தி பிக்குகளிற்கான மத அனுட்டான சில் துணிகளை முறைகேடாக விநியோகித்த வழக்கில் மகிந்த குடும்ப...

இலங்கை:69இனால் அதிகரித்தது?

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி நேற்று மேலும் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கந்தானை பகுதியைச் சேர்ந்த 70 வயது ஆண்...

சிறைகளுள் கொரோனா:யாழில் இல்லயாம்?

சிறைகளில் கொரொனா தொற்று பற்றிய பதற்றத்தின் மத்தியில் யாழ்ப்பாணம் சிறைச்சாலை கைதிகளிடத்தில் நேற்று மேற்கொண்ட பி.சி.ஆர் பரிசோதனையில் எவருக்கும் கொரோனா இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள...

சிங்கள வாக்குகளால் வந்தவன்:கோத்தா?

மிக மோசமான பொருளாதார பின்னடைவுகளால் வேகமாக அரசியல் வீழ்ச்சியை சந்தித்துவரும் கோத்தா அரசு மீண்டும் இனவாதத்தை கையிலெடுத்து தப்பிக்க முற்பட்டுள்ளது. சிங்கள மக்கள் வாக்களித்தனர். இற்றைக்கு ஒரு...