April 28, 2024

Tag: 18. November 2020

யேர்மன் மாவீர்நாள் முன்னெடுப்பு பற்றிய –ஒ-கிணைப்புக்குழுவின் செயல் பாட்டாளர் திரு ராஜன் அவர்களின் நேர்காணல் STS தமிழ் தொலைக்காட்சியில் 18.11.2020 இரவு(8.00) மணிக்கு காணலாம்

இன்றய காலச்சூலலில் மாவீர்நாள் 2020 நடைமுறைபற்றி யேர்மன் தழிழர் ஒருங்கிணைபுக்குழுவின் செயல்பாட்டாளர்களில் ஒருவரான திரு ராஜன் அவர்களின் அளித்த விளக்க உரை நேர்காணல் STS தமிழ் தொலைக்காட்சியில்...

27 திங்கள் பாடசாலை ஆரம்பம்?

  மூன்றாம் தவணை பாடசாலை கல்வி நடவடிக்கைகளை, எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பிப்பது தொடர்பான தீர்மானத்தை, சுகாதாரத்துறையின் ஆலோசனைக்கமைய எடுக்கவுள்ளதாக, கல்வி அமைச்சர ஜி.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். அத்துடன்,...

ஊடகங்கள் முன்னால் வர கோத்தாவிற்கு சவால்?

ஊடகங்கள் முன்னால் தோன்றி கேள்விகளிற்கு பதிலளிக்க கோத்தாவிற்கு எதிர்கட்சிகள் சவால் விடுத்துள்ளன. நாளை நாடாளுமன்றில் விசேட உரையை நிகழ்த்துவதற்குப் பதில் ஜனாதிபதி செய்தியாளர் மாநாட்டினை நடத்தவேண்டும் என...

வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்டவர் மரணம்?

வவுனியா மறவன்குளத்தில் தனிமைப்படுத்தப்பட்ட வீட்டில் இருந்த 58 வயது பெண் மரணமடைந்துள்ள நிலையில் அப் பெண்ணின் உடலில் இருந்து பெறப்பட்ட மாதிரிகள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக...

கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சித் தகவல்களை திருட முயற்சி!

கொரோனா தடுப்பூசி தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளின் நிறுவனங்களை குறிவைத்து ஹேக்கிங் முயற்சிகள் நடைபெறுவதாக மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது.உலகையே உலுக்கி வரும் கொரோனா...

தடைககு எதிராக சட்ட ரீதியான அனுமதி ?

பயங்கரவாத தடைச் சட்டத்தையோ அல்லது தனிமைப்படுத்தல் சட்ட விதிகளையோ காரணம் காண்பித்து எதிர்வரும் நவம்பர் 25ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதிவரை நிகழவிருக்கும் நினைவேந்தல் நிகழ்வுகளைத் தடை...

யாழில் மருத்துவ பீடமாணவன் சடலமாக மீட்பு!

யாழ் மருத்துவபீட மூன்றாம் வருட மாணவன் ஒருவன் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளான். மாத கோவில் வீதி, துன்னாலை வடக்குகை சேர்ந்த சிதம்பரநாதன் இளங்குன்றன் எனும் மாணவனே இன்று...

கோத்தா அரசில் பாதுகாப்பிற்கு கூடுதல் நிதி?

இலங்கையின் தேசிய பாதுகாப்பை கவனத்தில் கொண்டு கடற்படைக்கு கூடுதல் நிதி ஒதுக்க கோத்தா அரசு முற்பட்டுள்ளது.அதேவேளை ஏனைய படைகளுக்கும் உபகரணங்களுக்காக 20,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது....

அண்ணையைப் பார்க்கோணும் . . . – கார்த்தீகன்

சமாதானம் போர்த்திய காலம் அது. தமிழினத்தைப் பலியெடுப்பதற்குச் சிங்களம் தன்னைத் தயார்படுத்திக்கொண்டிருந்தது. காலங்காலமாகவே ஈழத்தமிழர்களின் கண்ணீராலும் செந்நீராலும் தன்னை நிரப்பிக்கொண்டிருந்த இந்துமாகடல், எங்கே இந்த ஒப்பந்தகாலத்தால் தான் வற்றிப்போய்விடுவேனோ...

தோல்வியான உதாரணங்களால் இலங்கையின் பொறுப்புக்கூறல் வரலாறு நிரம்பியுள்ளது.

உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோருக்கு உண்மை நீதி மற்றும் இழப்பீடுகளை வழங்க இலங்கை அரசாங்கம் உறுதிப்பாட்டுடன் இருக்க வேண்டும் என்று சர்வதேச மன்னிப்பு சபை கோரியுள்ளது.2021 ஆம் ஆண்டுக்கான...

கொரோனாவால் மூவர் பலி!

கொரோனா வைரஸ் தொற்றினால் மூவர் மரணமடைந்துள்ளனர். அதன்படி இதுவரை கொரோனா வைரஸ் பரவலினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆக உயர்வடைந்துள்ளது.மொரட்டுவை பகுதியைச் சேர்ந்த 84 வயதான பெண்ணொருவரும் கொழும்பு...

கொழும்பு நகரத்தை பூட்ட கோரும் ரோஸி?

கொழும்பு நகரத்தில் புதிய COVID-19 கிளஸ்டர்கள் தோன்றுவதாகக் கூறி, குறைந்தது இரண்டு வாரங்களாவது நகரத்தை பூட்டுமாறு மேயர் ரோஸி சேனநாயக்க கோரிக்கை விடுத்தார். “எங்கள் நகரம் ஆபத்தில்...

பிரித்தானிய பல்பொரு அங்காடிகளுக்காக சுரண்டலுக்கு உள்ளாகும் தமிழ்நாட்டுத் தொழிலாளர்கள்

பிரித்தானியாவில் இயங்கும் மார்க்ஸ் அண்ட் ஸ்பென்சர், டெஸ்கோ மற்றும் சைன்ஸ்பரி, மற்றும் பேஷன் பிராண்ட் ரால்ப் லாரன் ஆகிய பல்பொருள் அங்காடிகளுக்களுக்கு இந்தியாவில் உள்ள தொழிற்சாலைகளில் வேலைசெய்யும் இந்தியத்...