März 29, 2024

Monat: November 2020

சரண்யா ஈசன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் 30.11.2020

  திரு திருமதி ஈசன் தம்பதிகளின் புதல்வி சரண்யா தனது பிறந்நாளை அப்பா, அம்மா, சகோதங்களுடனும்,உற்றார், உறவினர்கள், நண்பர்கள், நண்பர்களுடன் தனது இல்லத்தில் கொண்டாடும் இவரை அனைவரும்வாழ்த்தும்...

துயர் பகிர்தல் செல்வேந்திரா செல்லத்துரை

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்வேந்திரா செல்லத்துரை அவர்கள் 28-11-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை, செல்லம்மா...

மாஸ்டர் திரைப்படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு!

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள  மாஸ்டர் திரைப்படம்  வருகிற ஜனவரி 13 ஆம் திகதி வெளியாகவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. விஜய், விஜய் சேதுபதி நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள...

அமெரிக்காவில் மரணதண்டனை வழங்கப்படும் முறைகளை மாற்றத் தீர்மானம்!

அமெரிக்காவில் மரணதண்டனை வழங்கப்படும் முறைகளை மாற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலைவரப்படி அங்கு பெரும்பாலான மரணதண்டனைக் கைதிகள் விஷ ஊசி போடப்பட்டு கொல்லப்படுகின்றனர். இந்த நிலையில் இதைவிடவும் வேறு...

கொல்லப்பட்ட அணு விஞ்ஞானியை அடக்கம் செய்ய தயாராகும் ஈரான்!

கொல்லப்பட்ட அணு விஞ்ஞானி மொஹ்சென் ஃபக்ரிசாதேவை வடக்கு தெஹ்ரானில் உள்ள ஒரு கல்லறையில் ஈரான் அடக்கம் செய்வதாக அரச தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சில் ஒரு...

பிரான்ஸில் புதிய சட்டமூலத்துக்கு எதிரான போராட்டம்: 60க்கும் மேற்பட்ட பொலிஸார் படுகாயம்!

பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள சட்டமூலத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டம், வன்முறையாக மாறியதால் 60க்கும் மேற்பட்ட பொலிஸார் படுகாயம் அடைந்தனர். பிரான்ஸில் மோசமான நோக்கத்துடன் பொலிஸாரை புகைப்படம்...

கொரோனா பாரிய அலையாக மாறலாம்- திஸ்ஸ எச்சரிக்கை!

நாட்டில் தற்போது பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ள கொரோனா, பாரிய அலையாக மாறுவதற்கு வாய்ப்புள்ளதென வைரஸ் நோய் தொடர்பான நிபுணரும்  நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். கொரோனா...

அரசியல் ஆய்வுக்களம் மிகச்சிறப்பாக சென்றது(முத்தமிழ் கலைமாலை கணேஸ் அவர்கள்

இன்றைய அரசியல் ஆய்வுக்களம் மிகச்சிறப்பாக சென்றது, உள்ளதை உள்ளபடி ஆய்வுசெய்தீர்கள், தேசியத்தலைவரின் பிறந்தநாள் சிறப்பாய்வு ,அதனைத்தொடர்ந்து மாவீரர் கருத்தாய்வு ,இன்றைய அரசியல் நிலவரங்கள் கூடவே ஆபத்தாகவே உள்ளது...

கருணாவை போடவும்:வலுக்கின்றது குரல்?

அரச ஆதரவில தப்பித்திருக்கும் கருணாவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க இராணுவ அதிகாரிகள் அரசை கோரியுள்ளனர்.இலங்கை இராணுவத்தை படுகொலை செய்து, வெலிஓயா முகாமை கைப்பற்றும் நோக்கத்துடன் படையெடுத்த போராளிகளை...

அங்கயன் தரப்பு கலைத்தது கூட்டமைப்பினை?

அங்கயன் வருகை தர தாமதமானதால் உடுப்பிட்டியில் வீதிக்கான அடிக்கல் நாட்டு விழாவில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் உடுப்பிட்டி வதிரி  சக்களாவத்தை வீதி...

கார்த்திகை விளக்கேற்றிய மாணவன் கைது!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வாயிலில் வழமைபோன்று கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு முயற்சித்த மாணவர்களை பொலிஸார் தடுத்தனர். அதனையும் மீறி தீபம் ஏற்றிய மாணவன் ஒருவர் கோப்பாய் பொலிஸாரால் கைது...

காங்கேசன்துறை:ஒருவர் சடலம் கரை ஒதுங்கியுள்ளது!

காங்கேசன்துறை கடலில் குளித்த இருவர் அலையில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர். மற்றையவர் தொடர்பில் தகவல் கிடைக்கவில்லை என்றும் பொலிஸார்...

அகதிகள் வருகையை தடுக்க இங்கிலாந்து – பிரான்ஸ் இடையே புதிய ஒப்பந்தம்

பிரான்சிலிருந்து ஆங்கில கால்வாய் வழியாக இங்கிலாந்துக்குள் படகு வழியாக அகதிகள் வருவதை குடியேறிகளை வருவதை தடுக்கும் விதமாக இங்கிலாந்து- பிரான்ஸ் இடையே புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன் மூலம்...

யேர்மனி ஸ்ருட்காட்டில் நினைவேந்தப்பட்ட மாவீரர் நாள்

தமிழீழ தேசிய மாவீரர் நாள் 2020 யேர்மனியில் ஆறு இடங்களில் ஒரே நேரத்தில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு யேர்மனிக் கிளையினரால் ஒழுங்குபடுத்தப்பட்டு மிகச்சிறப்பாக நடைபெற்றது. உலகம் முழுவதும்...

காட்டிக்கொடுப்பு தேவை?

கொழும்பு உட்பட தென்னிலங்கையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்த சிலர் இன்னமும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படாமல் நோய்க்காவியாக திரிகின்றனர் எனவும் இவர்களால் ஒட்டுமொத்த யாழ்.மாவட்டமும் பெரும் பாதிப்பிற்கு உள்ளாக...

யாழில் மீண்டும் பாடசாலைகள் மூடப்படலாம்?

கொரோனா தொற்று மீண்டும் யாழ்ப்பாணத்தை உலுக்க தொடங்கியிருக்கின்ற நிலையில் 3ம் நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் யாழ் கல்;வி வலய கோப்பாய் கோட்டப் பாடசாலைகளை மூடும்...

அரசியல் ஆய்வுக்களம் STS தமிழ் தொலைக்காட்சியில் 29.11.2020இரவு 8.00மணிக்கு

அரசியல் ஆய்வுக்களம் நிகழ்வாக, இலங்கை அரசியலும், தமிழர் தாயக மாவீரர் நிகழ்வுகளும், புலத்தில் தேசித்தலைவர் பிறந்தநாள் சிற்புக்கள், மாவீரர்நாள் நிகழ்வுகள் என ஊடகவியலாளர் ஆய்வாளர் முல்லைமோகன் ஆய்வை...

குடாநாடு முடங்கலாம்?

ஒரு தனிமனிதனின் சமூகப் பொறுப்பற்ற தவறான நடவடிக்கையால் குடாநாடு முடக்க நிலையினை அடையலாமென அஞ்சப்படுகின்றது. எனவே எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் நிகழாது தவிர்ப்பதற்கு வேறு மாகாணங்களிலிருந்து வருகை...

சுமா-வீரசேகர கடும் மோதலாம்?

இன்று பாராளுமன்றத்தில் பொதுப் பாதுகாப்பு அமைச்சரான சரத் வீரசேகரவிற்கும், எம். ஏ. சுமந்திரனுக்குமிடையில் பலத்த விவாதம் ஏற்பட்டது. விடுதலைப் புலிகளின் உறுப்பினரான பண்டிதருக்கு எவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர்...

முஸ்லீம்,கத்தோலிக்க மக்களிற்கு குரல்கொடுப்போம:முரளி;

மாவீரர் தியாகங்களை போற்றுகின்ற அதேவேளை தமிழ் சமூகம் முஸ்லீம் மற்றும் கத்தோலிக்க மக்களது உரிமைகளிற்கும் குரல் கொடுக்கவேண்டுமென ழைப்பு விடுத்துள்ளார் முன்னணி சமுதாய மருத்துவ நிபுணர் முரளி...

மாங்குளத்தில் வெடிப்பு:புதுக்குடியிருப்பில் கைது?

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவில் இரண்டு இளைஞர்கள் 200 கிராம் சி 4 வெடிமருந்துடன் கைது செய்யப்பட்டனர். வனப்பகுதி ஒன்றிலிருந்து இந்த சி 4 வெடிமருத்துகளை மீட்டதாகவும்...

சுவிசில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்ட தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2020!

தமிழீழ விடுதலைக்காய் களமாடி, வழிகாட்டி விழிமூடிய உத்தமர்களை நினைவுகூரும் தமிழீழத் தேசிய மாவீரர்நாள் நிகழ்வானது எழுச்சியுடன் உணர்வுபூர்வமாக சுவிசில் சிறப்பாக நடைபெற்றது. தற்போது நிலவும் கொரோனா நோய்த்தொற்றிலிருந்து...