Juli 18, 2024

Tag: 3. November 2020

மட்டக்களப்பு காத்தான்குடி வர்த்தக நிலையத்தில் பாரிய தீவிபத்தினால் கடை உரிமையாளர் படுகாயம்!

மட்டக்களப்பு காத்தான்குடி காவல்துறை பிரிவிற்குட்பட்ட பிரதான வீதியில் பலசரக்கு வர்த்தக நிலையமொன்றில் ஏற்பட்ட பாரிய தீவிபத்தினால் கடை உரிமையாளர் படுகாயமடைந்ததுடன் பல கோடி பெறுமதியான பொருட்கள் முற்றாக...

டபுள் என்ஜின் அல்ல பிரச்சினை என்ஜின் என்று பிரதமர் மோடிக்கு லாலு பிரசாத் யாதவ் பதிலடி கொடுத்துள்ளார்!

பீகாரில் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்தின் கோட்டையான சப்ராவில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், தேசிய ஜனநாயக...

சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கான 5000 ரூபா நிவாரணப் பொதி – அரசாங்க அதிபர் க,மகேசன்

கொரோனா தொற்று  பரவல் அச்சத்தின் காரணமாக  சுய தனிமைப்படுத்தலில் உள்ள குடும்பங்களுக்கு அரசினால்  இடர் கால நிவாரணமாக 5000 ரூபா பெறுமதியான உணவு பொதிகள் நாளையதினத்திலிருந்து யாழ்ப்பாண மாவட்டத்தில்...

கொரோனா தொற்று தொடர்பில் மக்கள் அவதானமாகவும் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டுமென சாவகச்சேரி பிரதேச சபை தவிசாளர் வாமதேவன் தெரிவித்துள்ளார்

சாவகச்சேரி பிரதேசத்தில் தற்போதைய நிலைமையில் முன்னெடுக்கப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார் நாட்டில் கொரோனா தொற்று கட்டுக்கடங்காத நிலையில் காணப்படுகிறது தற்போது யாழ்...

துயர் பகிர்தல் திருமதி சுமதி வேலழகன்

திருமதி சுமதி வேலழகன் தோற்றம்: 31 ஜனவரி 1967 - மறைவு: 01 நவம்பர் 2020 யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும்,  பிரித்தானியா, கனடா Morningside, Scarborough ஆகிய...

தென்மராட்சியில்இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினரால் தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினரால் (slrc)இன்றைய தினம் சாவகச்சேரி பிரதேச செயலகம் ,சாவகச்சேரி நீதிமன்றம் ,சாவகச்சேரி மத்திய பேருந்து நிலையம் கொடிகாமம் சந்தை ஆகிய பகுதிகளில் தொற்று நீக்கும்...

துயர் பகிர்தல் இரஞ்சனி சண்முகம் நாகசோதிலிங்கம்

திருமதி. இரஞ்சனி சண்முகம் நாகசோதிலிங்கம் வட்டாரம் 6, அனலை. அனலைதீவு 6ம் வட்டாராத்தைப் பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. இரஞ்சனி நாகசோதிலிங்கம் அவர்கள் இன்று கனடாவில்...

புகனேஸ்வரி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 03.11.2020

தயகத்தில் திருநெல்வேலியை பிறப்பிடமாகவும் சுவிசில் வாழ்ந்து வருபவருமான புகனேஸ்வரி அவர்கள் இன்று தனது பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்களுடன் கொண்டாடும் இவர் இன்னும் பல்லாண்டு சிறப்புற பல்லாண்டுவாழ்க...

பல்கலைக்கழத்தில் துப்பாக்கிச் சூடு! 10 மாணவர்கள் பலி!

ஆப்கானிஸ்தான் காபூல் நகரத்தில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தில் மூன்று பயங்கரவாதிகள் நுழைந்து நடத்தியுள்ள துப்பாக்கிச்சூட்டில் பலியாகியுள்ளனர்.காபூல் நகரத்தில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தில் திங்களன்று வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருந்த தருணத்தில், மூன்று...

பிள்ளையானின் வழக்கு 10 ஆம் திகதி வரை ஒத்திவைப்பு

முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் மீதான வழக்கு எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு...

இந்திய தூதரகத்திற்கும் வந்தது?

கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்தின் பணியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதென இந்திய தூதரகம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.தொற்றுக்குள்ளானவர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்  தூதரகம் தெரிவித்துள்ளது.

வடக்கில் 59?

  வட மாகாணத்தில் கொரோனா தொற்று ஆரம்பித்த மார்ச் மாதத்தில் இருந்து இன்று வரை 59 கொரோனா நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் ஆ....

யாழ்நவீன சந்தை கட்டட தொகுதி திறக்கப்பட மாட்டாது ?

யாழ்நவீன சந்தை கட்டட தொகுதியில் சீல் வைக்கப்பட்ட கடைகள் தற்போது திறக்கப்பட மாட்டாது என யாழ்ப்பாண மாநகர முதல்வர் அறிவித்துள்ளார் இன்றைய தினம் யாழ் நகரத்தில் கொரோனா...

இலங்கை: 22வது மரணம்?

இலங்கையின் 22ஆவது கோவிட் -19 நோயாளி உயிரிழந்துள்ளார். 27 வயதுடைய குறித்த நபர் மருத்துவ சிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார்.பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவரே உயிரிழந்தவராவார்....

வேண்டாம் கைவிரல் பதிவு?

யாழ். மாவட்டத்திலுள்ள அரச அலுவலகங்களில் உத்தியோகத்தர்களின் வரவினைப் பதிவுசெய்வதற்கு தற்போதும் கைவிரல் அடையாளம் பதிவுசெய்யும் கருவி பயன்படுத்தப்படுவது குறித்து உத்தியோகத்தர்கள் கவலை  வெளியிட்டுள்ளனர். கொரோனா வைரஸ் அதிகமாக...

ஒருவார முடக்கம்;மறுத்த கோத்தா?

ஒரு வாரத்திற்கு நாட்டை முழுவதுமாக மூடுவதற்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை கலந்துரையாடல் நடந்ததாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இருப்பினும், இதுபோன்ற சூழ்நிலையில் பொது மக்கள் எதிர்கொள்ளும்...

இலங்கையில்:67ஆயிரமாம்!

இலங்கையில்  பரவிக் கொண்டிருக்கும் கொரோனா தொற்றின் காரணமாக, தற்போது 67,000 பேர் சுய தனிமைப்படுத்தலில் உள்ளார்கள் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான அஜித்ரோஹன தெரிவித்தார்....

பிறந்த நாள்:கொழும்பு போன வைத்தியருக்கு கொரோனா?

  ஊரடங்கு வேளையில் பிறந்தநாளுக்கு கொழும்பு சென்று திரும்பிய திருமலை வைத்தியருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. திருகோணமலை பொது வைத்தியசாலையில் பணியாற்றும் மருத்துவர் ஒருவர் கொழும்பில் உள்ள தனது...

முடக்கமா:மூச்?-கோத்தா

மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும் பொருளாதாரத்திற்கு பாதிப்பில்லாத வகையிலும் கொவிட் பரவலை கட்டுப்படுத்தும் வழிகள் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கோத்தபாய தரப்பு அறிவித்துள்ளது. நேற்றைய கூட்டம் தொடர்பில்...