Oktober 7, 2024

Tag: 29. November 2020

அரசியல் ஆய்வுக்களம் STS தமிழ் தொலைக்காட்சியில் 29.11.2020இரவு 8.00மணிக்கு

அரசியல் ஆய்வுக்களம் நிகழ்வாக, இலங்கை அரசியலும், தமிழர் தாயக மாவீரர் நிகழ்வுகளும், புலத்தில் தேசித்தலைவர் பிறந்தநாள் சிற்புக்கள், மாவீரர்நாள் நிகழ்வுகள் என ஊடகவியலாளர் ஆய்வாளர் முல்லைமோகன் ஆய்வை...

குடாநாடு முடங்கலாம்?

ஒரு தனிமனிதனின் சமூகப் பொறுப்பற்ற தவறான நடவடிக்கையால் குடாநாடு முடக்க நிலையினை அடையலாமென அஞ்சப்படுகின்றது. எனவே எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் நிகழாது தவிர்ப்பதற்கு வேறு மாகாணங்களிலிருந்து வருகை...

சுமா-வீரசேகர கடும் மோதலாம்?

இன்று பாராளுமன்றத்தில் பொதுப் பாதுகாப்பு அமைச்சரான சரத் வீரசேகரவிற்கும், எம். ஏ. சுமந்திரனுக்குமிடையில் பலத்த விவாதம் ஏற்பட்டது. விடுதலைப் புலிகளின் உறுப்பினரான பண்டிதருக்கு எவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர்...

முஸ்லீம்,கத்தோலிக்க மக்களிற்கு குரல்கொடுப்போம:முரளி;

மாவீரர் தியாகங்களை போற்றுகின்ற அதேவேளை தமிழ் சமூகம் முஸ்லீம் மற்றும் கத்தோலிக்க மக்களது உரிமைகளிற்கும் குரல் கொடுக்கவேண்டுமென ழைப்பு விடுத்துள்ளார் முன்னணி சமுதாய மருத்துவ நிபுணர் முரளி...

மாங்குளத்தில் வெடிப்பு:புதுக்குடியிருப்பில் கைது?

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவில் இரண்டு இளைஞர்கள் 200 கிராம் சி 4 வெடிமருந்துடன் கைது செய்யப்பட்டனர். வனப்பகுதி ஒன்றிலிருந்து இந்த சி 4 வெடிமருத்துகளை மீட்டதாகவும்...

சுவிசில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்ட தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2020!

தமிழீழ விடுதலைக்காய் களமாடி, வழிகாட்டி விழிமூடிய உத்தமர்களை நினைவுகூரும் தமிழீழத் தேசிய மாவீரர்நாள் நிகழ்வானது எழுச்சியுடன் உணர்வுபூர்வமாக சுவிசில் சிறப்பாக நடைபெற்றது. தற்போது நிலவும் கொரோனா நோய்த்தொற்றிலிருந்து...

வவுனியாவில் நினைவேந்தப்பட்ட மாவீரர் நாள்

வவுனியாவில் சிங்களப் படையினரதும் பொலிஸாரதும் கெடுபிடிகளுக்கு மத்தியிலும் மாவீரர் தினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள வீடுகளிலும் வர்த்தக நிலையங்களிலும் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தப்பட்டது.சரியாக 6.05 இற்கு ஆலயங்களில்...

மாவீரர்களுக்கு சுடரேற்றி வணக்கம் செலுத்தினார் விக்னேஸ்வரன்

தமிழ்த் தேசியக் கூட்டணித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் தமிழீழ மாவீரர் தினமான இன்று மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தியுள்ளார். தமது யாழ்ப்பாணத்தில் உள்ள வீட்டில் இன்று மாலை...

சிறீதரன் வீட்டிலும் நினைவேந்தப்பட்டது மாவீரர் நாள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் வீட்டில் இன்று மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது. இதன்போது வடபோர்முனைக் கட்டளைத் தளபதி பிரிகேடியர் தீபன், திருகோணமலை மாவட்ட...

வல்வெட்டித்துறையில் மாவீரர் நாளை நினைவேந்தினார் சிவாஜிலிங்கம்

வடமராட்சியில் தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் பிறந்த மண்ணில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான எம்.கே. சிவாஜலிங்கம் மாவீரர்களுக்கு தீபம் ஏற்றி வீரவணக்கம் செலுத்தினார்.தமது...

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மாவீரர் நாள் நினைவேந்தல்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் யாழ்ப்பாணம் கொக்குவிலில் உள்ள அலுவலகத்தின் தமிழீழ மாவீரர் தினம் உணர்வுபூர்வமாகவும் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. சிங்கள படைகளின் அச்சுறுத்தல்கள், புலனாய்வாளர்களின் தீவிர மோப்ப நடவடிக்கைகளுக்கு...

அம்பாறையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மாவீரர் நாள் நினைவேந்தல்

தென் தமிழீழத்தில், அம்பாறை மாவட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் அங்குள்ள தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர் ஒருவரின் இல்லத்தின் மாவீரர் நாள் நினைவேந்தல் இடம்பெற்றது.கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற...

மன்னாரில் சிவகரனும் மாவீரருக்கு அஞ்சலி

மன்னாரில் பிரத்தியேக இடம் ஒன்றில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை மாவீரர் நினைவேந்தல் இடம் பெற்றது.மன்னார் மாவட்ட நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவின் ஏற்பாட்டில் குறித்த நினைவேந்தல் இடம் பெற்றது.