துயர் பகிர்தல் உதயன்

கண்ணீர் அஞ்சலி உதயன் சுகவீனம் காரணமாக நேற்றையதினம் பாரிசில் காலமானார்.
நாயன்மார்கட்டை பிறப்பிடமாகவும் பிரான்ஸ் நாட்டை வதிவிடமாகவும் கொண்டவரும் காலம்சென்ற துரைராசாஅவர்களினதும் அன்னலச்சுமியின் பாசமிகு மகனும் விமலாதேவியின் அன்புக்கணவரும் நளினிதா , நிவேதிதா, நிலானி, ஆகியோரின் அன்புத் தந்தையும், மேரீனா,சுவீனிதரஞ்சனி, சாரதா, உதயகுமாரி, சிவகுமார், லவகுமார் ஆகியோரின் அன்புச்சகோதரரும் ஆகிய உதயகுமார் (உதயன் ) 23.11.2020 பிரான்சில் காலமானார். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளவும்.