பிரான்ஸ் மாவீர்நாள் முன்னெடுப்பு பற்றிய –ஒ-கி-குழுவின் பரப்புரை பொறுப்பாளர் திரு மேத்தா அவர்களின் நேர்காணல் STS தமிழ் தொலைக்காட்சியில் 20.11.2020 இரவு(8.00) மணிக்கு காணலாம்

இன்றய காலச்சூலலில் மாவீர்நாள் 2020 நடைமுறைபற்றி பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைபுக்குழுவின் பரப்புரை பொறுப்பாளர் திரு மேத்தா அவர்கள்
அளித்த விளக்க உரை நேர்காணல் STS தமிழ் தொலைக்காட்சியில் 20.11.2020 இரவு(8.00) மணிக்கு காணலாம் நேர்காணல் ஊடகவியலாளர் ஆய்வாளர் முள்ளைமோகன்