இந்த உயர்மதிப்பைப் பெற்றுக் கொண்ட முதல் ஈழத்தமிழ் கனேடியர் இவரேயாவார்.

கனேடிய பாதுகாப்புப் படையில் 22 ஆண்டுகள் நற்பணி ஆற்றியமைக்காக உயர் மதிப்புறு விருதான Canadian Forces‘ Decoration (CD) First Clasp விருது வழங்கி மதிப்புச் செய்யப்பட்ட, கனேடிய பாதுகாப்புப் படைத் தலைமையக முதுநிலை நிதியியல் நிர்வாகி, நமது யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் திரு.மதியாபரணம் வாகீசன் (1988ம் ஆண்டு உயர்தரம்)அவர்களுக்கு கல்லூரிச் சமூகம் சார்பாக எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.