März 1, 2024

துயர் பகிர்தல் சோதி கணபதிப்பிள்ளை

திரு சோதி கணபதிப்பிள்ளை

தோற்றம்: 01 ஜூன் 1960 – மறைவு: 10 நவம்பர் 2020

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட சோதி கணபதிப்பிள்ளை அவர்கள் 10-11-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், கணபதிப்பிள்ளை மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,
 
தவமணி அவர்களின் பாசமிகு கணவரும்,
 
காலஞ்சென்றவர்களான நடராசா, இந்திராதேவி, வசந்தாதேவி மற்றும் ராதாதேவி(இலங்கை), காலஞ்சென்ற மகேந்திரன், தெய்வேந்திரன்(லண்டன்), செல்வேந்திரன்(கனடா), ரவீந்திரன்(இலங்கை), குலேந்திரன்(ரஞ்சன்- இலங்கை), காலஞ்சென்ற சிவனேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 
பரமராசா(இலங்கை), சபாநாதன்(இலங்கை), சுரேந்திரன்(இலங்கை), ரஞ்சினி(லண்டன்), மஞ்சுளாதேவி(கனடா), ஜெயரூபி(இலங்கை), சுரேஸ்குமாரி(இலங்கை), நவமணி(கனடா), இராசமணி(இலங்கை), சுப்பிரமணியம்(இலங்கை), மனோன்மணி(இத்தாலி), காண்டீபன்(கனடா), ஈஸ்வரம்(சுவிஸ்), உருத்திரன்(நோர்வே), நளினி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
   
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Sunday, 15 Nov 2020 8:00 AM – 12:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
தொடர்புகளுக்கு:-
செல்வன் – சகோதரர் Mobile : +1 450 689 9241
அப்பன் – சகோதரர் Mobile : +44 789 984 1606
ரஞ்சன் – சகோதரர் Mobile : +94 71 442 1072 Phone : +94 12 50 0071
தவமணி – மனைவி Mobile : +1 647 821 1284
நவமணி – மைத்துனி Mobile : +1 647 800 4131
இராசமணி – மைத்துனி Mobile : +94 76 608 6728
சுப்பிரமணியம் – மைத்துனர் Mobile : +94 77 201 0783
மனோன்மணி – மைத்துனி Mobile : +39 38 885 5385
காண்டீபன் – மைத்துனர் Mobile : +1 416 219 6555
ஈஸ்வரம் – மைத்துனர் Mobile : +41 78 849 2223
உருத்திரன் – மைத்துனர் Mobile : +47 91 59 8972
நளினி – மைத்துனி Mobile : +94 77 906 0978