Mai 14, 2024

துயர் பகிர்தல் கந்தையா சர்வேஸ்வரன்

திரு கந்தையா சர்வேஸ்வரன்

தோற்றம்: 16 பெப்ரவரி 1939 – மறைவு: 11 நவம்பர் 2020

யாழ் வரியபுலம்,சுன்னாகத்தை பிறப்பிடமாகவும்,தில்லகட்டி சுன்னாகத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சர்வேஸ்வரன் அவர்கள்  11-11-2020ம் திகதி புதன்கிழமை இன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் ஈமைக்கிரிகைகள் நாளை 12-11-2020ம் திகதி வியாழக்கிழமை அன்னாரின் 

இல்லத்தில் காலை 10.00 மணிக்கு நடைபெறும்.

 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
 
ராம்குமார்(சின்னவாவா)-மகன்: +44 741 128 5811
 
சுன்னாகம் மக்கள் மன்றம் பிரான்ஸ்