கோப்பாய் Covid-19 சிறப்பு சிகிச்சை நிலையத்தில் சிகிச்சைகளை முடித்து 18 பேர் வீடுகளுக்குஅனுப்பி வைப்பு!

கோப்பாய் Covid-19  சிறப்பு சிகிச்சை நிலையத்தில் சிகிச்சைகளை முடித்த தென்பகுதி மாவட்டங்களைச் சேர்ந்த 18 பேர் இன்று அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Covid-19 தடுப்பு ஆலோசனை மற்றும் நோய் நிர்ணய அட்டைகள் வழங்கப்பட்டதுடன் கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரி தலைவரின்  சம்மதத்துடன்  ஒவ்வொருவருக்கும் கல்லூரியில் இருந்த  வேப்பமரகன்றும் வழங்கி வைக்கப்பட்டது.