Februar 25, 2024

பல்துறைக் கலைஞர் கணேஷ் தம்பையாஅவர்களின் நேர்காணல் 07.11.2020 STS தமிழில் இரவு 8.00 மணிக்கு காணலாம்

பிறான்சில் வாழ்ந்து கொண்டிருக்கும் பல்துறைக்கலைஞர் கணேஷ் தம்பையா அவர்கள் வில்லுப்பாட்டு கலைஞ ர் மட்டுமல்ல பாடகர், கதாசிரியர், நையாண்டி மேளம் இயக்குனர், தயாரிப்பாளர், ரி ரி என் தொலைக்காட்சியின் செய்தி விவரணக்குரல், நிகழ்ச்சி தயாரிப்பு , நிகழ்ச்சி தொகுப்பாளர், ஒருங்கிணைப்பாளர் நிகழ்ச்சி கட்டுப்பாட்டாளர். ஆய்வாளர் என பல்துறைக்கலைஞர் ,கணேஸ் தம்பையா அவர்களை இசையமைப்பாளர் ஊடகவியலாளர் S.தேவராசா STSதமிழுக்காக கலைஞர்கள் சங்கமம் எணும் நிகழ்வுக்காக கண்ட நேர்காணல் 07.11.2020 STSதமிழில் https://www.facebook.com/STSTamiltvவழியாக இரவு 8.00 மணிக்கு காணலாம்