துயர் பகிர்தல் மங்களறூபா யோசேப்

திருமதி மங்களறூபா யோசேப்

தோற்றம்: 19 பெப்ரவரி 1967 – மறைவு: 30 அக்டோபர் 2020

யாழ். அச்சுவேலி சூசையப்பர் கோவில் பங்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Maisons-Alfort ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மங்களறூபா யோசேப் அவர்கள் 30-10-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

 
அன்னார், காலஞ்சென்ற அரியராசா, ஞானம் தம்பதிகளின் அன்பு மகளும்,
அல்லைப்பிட்டியைச் சேர்ந்த காலஞ்சென்ற அலெக்சாந்தர், ஞானம்மா தம்பதிகளின் அருமை மருமகளும்,
 
அல்லைப்பிட்டியைச் சேர்ந்த யோசேப் அலெக்சாந்தர் அவர்களின் அன்பு மனைவியும்,
 
அன்டர்சன், அனோஷ்கா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
 
டென்சில், நிர்மலா, மாலா, புஷ்பராஜ், அமல்ராஜ், நிசாந்தினி, நிசாந்தன், றொனால்ட் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
 
வதனி, கமிலஸ், லெனாட், நந்தா, மைதிலி, பிரபாகரன், பாமினி, றுஷாந்தி, அன்ரன், ரஞ்சிதமலர், றெஜி, யூட் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
 
அன்னாரின் நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
யோசேப் – கணவர்
Mobile : +33 76 769 6500
 
அன்டர்சன் – மகன்
Mobile : +33 66 920 6303
 
அன்ரன் – மைத்துனர்
Mobile : +33 66 534 3324
 
றெஜினோல்ட் – மைத்துனர்
Mobile : +1 647 290 1845
 
யூட் – மைத்துனர்
Mobile : +1 416 666 0531
 
டென்சில் – சகோதரர்
Mobile : +33 69 589 2242