துயர் பகிர்தல் கந்தையா இராசையா

                                                                       திரு கந்தையா இராசையா
இணுவில் கிழக்கை சேர்ந்த கந்தையா இராசையா கனடாவில் காலமானார்
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுகொள்ளவும்
விபரம் பின்னர் தரப்படும்
தகவல்
நண்பர்கள்