(சுவிஸ் நேரம்) ஆசிரியர் முருகவேள் பாடகர் பாஸ்கரன் அவர்களின் 30 ஆண்டு நிலைவலைகள்

சுவிசில்வாழ்ந்து கொண்டிருக்கும் ஆசிரியர் முருகவேள் பாடகர் பாஸ்கரன் அவர்கள்
அரசியல் தஞ்சம் கேட்க சந்தித்த நாளான 30வது ஆண்டை நினைவு கூறும் நிலைவலைகள், கல்வியயாளர் ஆன ஆசிரியர் முருகவேள்,தன்பணியை கல்வித்துறையிலும் பாடகரான பாஸ்கரன் அவர்களு்ம் எப்படி பயணித்தார்கள் என்று அறிய   இன்று இரவு எட்டுமணிக்கு எதிர்பாருங்கள் 01.11.2020 STSதமிழ் தொலைக்காட்சியில் 8மணிக்கு !நேர்காணல் முல்லைமோகன்,