அரசியல் ஆய்வுக்களம் ஒன்றை நேர்த்தியாக பார்க்கமுடிந்தது(கலைமன்றம். கணேஸ் அவர்கள்

வணக்கம் நல்லதொரு அரசியல் ஆய்வுக்களம் ஒன்றை நேர்த்தியாக பார்க்கமுடிந்தது STSதமிழ் தொலைக்காட்சியில் இயக்குனர் இசையமைப்பாளர் ஊடகவியலாளருமான தேவராசா நேர்காணலில் ஐரோப்பிய முதன்மை தொகுப்பாபரும் அரசியல் ஆய்வாளரும் நல்லபேச்சாளருமான முல்லைமோகன் அரசியல் ஆய்விலும் சிறந்த கருத்துக்களை தாயக அரசியல் கூத்துக்களை கூட்டுசேராத அரசியல் பற்றிய விளக்கங்களை தெளிவாக கூறினார் தொகுப்பாளரின் ஒரு வேண்டுகோள்போல 70வீநமான சேவைகளையாவது அரசியல்வாதிகள் செய்யவேண்டுமெனக்கேட்டார் அழகான கேள்விகளும் அதர்க்கேற்ற விரிவான விளக்கங்களும் அருமை அருமை மக்களுக்கு இலகுவாக புரியும் விதமாகவும் மோகனின் பதில்கள் STS தேவராசா உங்களது அரசியல் ஆய்வுக்களம் மோகனுடன் இணைந்து மாதம் ஒருமுறை வலம் வந்தால் மக்களுக்கு பார்க்க நிறைவாக இருக்கும் தொடருங்கள் உங்கள் சேவை தொடரட்டும் வாழ்த்துக்கள்