Juni 14, 2024

Tag: 5. Juli 2020

2036 வரை புடின் ஜனாதிபதியாக தொடர அங்கீகாரம்!

ரஷ்யாவின் ஜனாதிபதியாக விளாடிமீர் புடின் 2036 ஆம் ஆண்டு வரை பதவி வகிப்பதற்கு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. பெரும்பாலான மக்கள் அவருக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். ரஷ்யாவில் ஜனாதிபதி பதவியில்...

துயர் பகிர்தல் திருமதி இராஜேஸ்வரி சோமசுந்தரம்

திருமதி இராஜேஸ்வரி சோமசுந்தரம் தோற்றம்: 22 ஏப்ரல் 1932 - மறைவு: 03 ஜூலை 2020 யாழ். இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், அத்தியடி, காங்கேசன்துறை, தெல்லிப்பழை, கொழும்பு, அவுஸ்திரேலியா...

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு பின்னர் கட்சி சார் பதவிகளில் இருந்து விலகுவதாக முன்னாள் ஜனாதிபதி அறிவிப்பு!

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு பின்னர் கட்சி சார் பதவிகளில் இருந்து விலகுவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். களுத்துறையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றிலேயே அவர்...

கொரோனாவுக்கான எந்த தடுப்பு மருந்தும் 2021-க்கு முன் பயன்பாட்டுக்கு வராது – மத்திய அரசு

கொரோனாவுக்கான எந்த தடுப்பு மருந்துகளும் 2021-ம் ஆண்டு முன்பு பயன்பாட்டுவருவதற்கு வாய்ப்பு இல்லை என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உலகளவில் கொரோனா பாதிப்பு...

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரான பிரபாகரன் பிறந்தநாளில் கேக் வெட்டிய வழக்கிலேயே சிவாஜி கைது!

எம்.கே.சிவாஜிலிங்கம் நீதிமன்ற பிடியாணையின் கீழ் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார். இன்று காலை அவர் பருத்தித்துறை நீதிவானின் இல்லத்தில் அவர் முற்படுத்தப்படவுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்...

சர்வதேச மேற்பார்வையுடன் வடக்கு– கிழக்கு மாகாணங்களில் பொது வாக்கெடுப்பொன்று நடத்தப்பட வேண்டும் – சி.வி.விக்னேஸ்வரன்

வடக்கு- கிழக்கு இணைப்பு மற்றும் சமஷ்டி அரசியலமைப்பு தொடர்பாக சர்வதேச மேற்பார்வையுடன் வடக்கு– கிழக்கு மாகாணங்களில் பொது வாக்கெடுப்பொன்று நடத்தப்பட வேண்டும் என வடக்கின் முன்னாள் முதல்வர்...

மட்டக்களப்பில் பௌத்த சிங்கள மயமாக்கலுக்கு எதிராக திரண்டெழுந்த மக்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி வேத்துச்சேனை கிராமத்தில் தொல்பொருள் பிரதேசமாக அடையாளப்படுத்துவதை எதிர்த்து பொதுமக்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் இன்று காலை முதல் ஈடுபட்டனர். மட்டக்களப்பு போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச...

சுவிட்சர்லாந்தில் பட்டப்பகலில் இளம்பெண் படுகொலை,

சுவிட்சர்லாந்தின் பாஸல் மண்டலத்தில் இளம்பெண் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்ட விவகாரத்தில் 56 வயது நபரை பொலிசார் கைது செய்துள்ளனர். குறித்த இளம்பெண் காயம் காரணமாக சிகிச்சை பலனின்றி...

துயர் பகிர்தல் திருமதி சிவலிங்கம் பாலமகேஸ்வரி

திருமதி சிவலிங்கம் பாலமகேஸ்வரி தோற்றம்: 05 டிசம்பர் 1931 - மறைவு: 05 ஜூலை 2020 திருகோணமலை கஸ்கிஸன் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவலிங்கம் பாலமகேஸ்வரி...

அமெரிக்காவில் விமான விபத்து: பயணித்த அனைவரும் பலி!

அமெரிக்காவின் உட்டா மாகாணம் ஆல்பைன் நகரில் விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் பாக்ஸ் எல்டர் மலையின் மீது விழுந்து நொறுங்கியுள்ளது. இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணம்...

நீர்வேலியில் ஒருவர் அடித்துக் கொலை

யாழ்ப்பாணம் – நீர்வேலியில் இன்று ஒருவர் அடித்துக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. நீர்வேலி வடக்கு பகுதியில் இன்று காலை இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் அடித்துகொல்லப்பட்டுள்ளார் என...

லண்டனில் ஐயர் குடும்பத்தில் தொடரும் இரண்டாவது தற்கொலை!

சமீபத்தில் லூசிஹாம் சிவன் கோவிலில் தூக்கிட்டு இறந்து போன கோபி ஐயாவின் அண்ணன் தீபன் ஐயா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன....

எங்களுக்கு ஆதரவாக மோடி இருக்கின்றார்! சம்பந்தன்

எமக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் ஆதரவு உள்ளது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட வேட்பாளருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். திருகோணமலையில் நேற்று...

புலம்பெயர் தமிழ் மக்களை நோக்கி தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் அறிக்கை

அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய புலம்பெயர் தமிழ் மக்களே! எதிர்வரும் ஆகஸ்ட் 05ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் கள நிரவரங்களைத் தெளிவுபடுத்தி, எமது நிலைப்பாட்டைத் தெரிவிக்க விரும்புகின்றோம்....

மாவைக்கு எதிராக சுமந்திரனின் மிகப் பெரும் சதி! வெளியான முக்கிய தகவல்

இலங்கை தமிழ் அரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராசாவிற்கு எதிராக, அவரின் கட்சி உறுப்பினர்களே சதி செய்யும் தகவல் வெளியாகியுள்ளது. எனினும் தனது காலடியில் இருந்துகொண்டு ,...

யபீட்சன்.நவநீதன் அவர்களின் (11வது)பிறந்தநாள்வாழ்த்து 05.07.2020

கோண்டாவில் தில்லையம்பதியைச் சேர்ந்த நவநீதன் கஜிதா தம்பதிகளின் அன்புமகன் யபீட்சன் 05.07.2020 தனது பத்தாவது பிறந்த தினத்தை அப்பா அம்மா சகோதரர்களுடன் கொண்டாடுகின்றார். இவர் என்றென்றும் இன்புற்று...

மட்டக்களப்பிற்குள் இராணுவ பாதுகாப்புடன் நுழைந்த பிக்குகள் கூட்டம்: ஆக்கிரமிப்பிற்கான ஒத்திகை வருகை

  கிழக்கு மாகாணத்தின் தொல்பொருள் இடங்களை அடையாளம் காண்பதற்கும் பாதுகாப்பதற்கும் என 11 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணியை கோட்டாபய ராஜபக்ஸே அறிவித்து இருக்கிறார். இந்த ஜனாதிபதி...

கிளிநொச்சியில் விபத்து! இளைஞன் பலி!

கிளிநொச்சி அக்கராயன் பகுதியில் இன்று மாலை  இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார். உந்துருளி விபத்தில் கிளிநொச்சி பாரதிபுரத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரே பலியாகியுள்ளார். உந்துருளியின் பின்...

உதயனிற்கு சுமந்திரனின் இலவச விளம்பரம்?

'தமிழ் தேசியத்தை காக்க சுமந்திரனை தோற்கடிப்போம்! ' என தலைப்பு செய்தியை காவி வந்த உதயன் பத்திரிகையை கூட்டமைப்பு ஆதரவாளர்களுக்கு எம்.ஏ.சுமந்திரன் இலவசமாக விநியோகித்தமை ஆதரவாளர்களிடையே கவனத்தை...

நான் நூறு வீதம் உண்மையான பௌத்தன்

நான் இந்த நாட்டிலே உண்மையான பௌத்தனாக இருக்கிறேன். பௌத்த கோட்பாட்டினை நூறு வீதம் பின்பற்றி நடக்கின்ற ஒருவன் என்று ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச...

மக்கள் முன்னாலே: ஆதரவாளர்கள் போட்டுபிடிப்பு

தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் வி.எஸ். சிவகரன் தலைமையில் இடம்பெற்ற மக்கள் மன்றம் சுமூகமாக நடந்துள்ளது. வவுனியா நகரசபை மண்டபத்தில் தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில்...