April 20, 2024

Tag: 6. Juli 2020

அமெரிக்க தூதரகத்தை குறிவைத்து நடத்தப்பட்ட ரொக்கெட் தாக்குதல்.!!

ஈராக்கின் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தை குறிவைத்து நடத்தப்பட்ட ரொக்கெட் தாக்குதல் நடுவானில் வைத்து முறியடிக்கப்பட்டுள்ளது. பாக்தாத்தில் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தூதரக வலயம் அமைந்துள்ள “பச்சை...

லண்டனில் ஐந்து மாடி கொண்ட ஹோட்டலில் கத்து குத்து காயங்களுடன் உயிரிழந்த இளம் பெண்!

லண்டனில் ஐந்து மாடி கொண்ட ஹோட்டலில் இருந்து நபர் விழுவதற்கு முன்பு அங்கு பெண் ஒருவர் கத்தியால் குத்தி கொல்லபட்ட சம்பவம் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் தலைநகரான...

தனக்கு தானே சூனியம் வைத்து கொண்டு பல கோடிகளை இழந்த நமீதா,பலரும் அறியாத உண்மை தகவல் !

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒரு கவர்ச்சி நடிகை வருவார். அவரின் மார்க்கெட் இருக்கும் வரை ரசிகர்கள் பலம் இருக்கும். அவர்கள் மார்க்கெட் முடிந்த பிறகு அவர்களும்...

பேஸ்புக் நிறுவனரை கோடீஸ்வரனாக மாற்றும் இலங்கையர்கள்

2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் பிரச்சார நடவடிக்கை மேற்கொள்ளும் இலங்கை வேட்பாளர்களினால் பேஸ்புக் பிரச்சார நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது. இந்த பிரச்சார நடவடிக்கை காரணமாக பாரிய அளவு பணம்...

துயர் பகிர்தல் ஜெயஸ்ரீ வேதநாயகம்

யாழ். அனலைதீவு பூநகரியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Neuss ஐ  வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயஸ்ரீ வேதநாயகம் அவர்கள் 03-07-2020 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார், பூநகரியைச் சேர்ந்த...

யாழ் பெரிய கோவிலில் நடமாடிய மர்ம நபர் கைது; மன்னார் ஆலயத்திலும் நடமாடியவராம்!

யாழ்ப்பாணம் – பெரிய கோவில் வளாகத்துக்குள் சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய நபர் ஒருவர் பொலிஸாரால் இன்று (06) கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். மன்னார் பேசாலை தேவாலயத்தில்...

துயர் பகிர்தல் திரு சதாசிவம் லோகேஸ்வரன்

திரு சதாசிவம் லோகேஸ்வரன் (சட்டத்தரணி, நொத்தாரிஸ், ஜே. பி, யூ. எம், முன்னாள் தலைவர்- யாழ் வலிகாமம் கிழக்கு பிரதேச சபை) தோற்றம்: 11 அக்டோபர் 1938...

ஸ்ரீலங்கா கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ள நடவடிக்கை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் சுங்க தீர்வையற்ற வர்த்தக நிலையங்கள் (Duty-Free shops) மீண்டும் இன்று திறக்கப்பட்டுள்ளன இவை காலை 8.30 முதல் பிற்பகல் 3.30 மணி...

வெளிநாட்டிலேயே செட்டிலான நடிகர் அப்பாஸ்.. மகள் ஹீரோயினாகிறாரா?

நடிகர் அப்பாஸ் தமிழில் காதல் தேசம்’ படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர். அதையடுத்து பிரபுதேவாவுடன் விஐபி, பூச்சூடவா, இனி எல்லாம் சுகமே, ஜாலி, பூவேலி, ரஜினிகாந்துடன் படையப்பா,...

நடுவில் கொழுந்து விட்டெரிந்த ஜெட் விமானம்!

மெக்சிகோவிலிருந்து தென் அமெரிக்காவிற்குள் நுழைந்த விமானம் ஒன்றை விமானப்படை துரத்த, பின்னர் அது சாலை ஒன்றின் நடுவில் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்ததைக் கண்டுள்ளனர் ராணுவத்தினர். அந்த இடத்தை ராணுவம்...

மட்டக்களப்பில் பிக்குவால் வெடித்த அரசியல் பூகம்பம்!

மட்டக்களப்பு பகுதியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (05.07.2020)அம்பிட்டிய சுமங்களரத்ன தேரர் உள்ளிட்ட சிலர் விகாரை அமைப்பதற்காகவேண்டி சென்றிருந்த நிலையில் சிறு சலசலப்பு ஏற்பட்டிருந்தது. இதன்போது தமிழ்த் தேசியக்...

இலங்கையை பாதுகாப்பற்ற நாடாக அறிவித்துள்ள பிரித்தானியா

தமது நாட்டுக்கு வரும் சுற்றுலாத்துறையினரில் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகாத நாடுகளின் பட்டியலில் இலங்கையை, பிரித்தானியா இணைத்துக்கொள்ளவில்லையென தெரிவிக்கப்படுகிறது. மேலும் பிரித்தானியா கொரோனா வைரஸ் காரணமாக இலங்கையை...

நாங்களே பிரதான அரசியல் எதிரணி என்பதை பிரதமர் ஏற்றுக்கொண்டுள்ளார்:சஜித் பிரேமதாச

நாட்டின் பிரதான அரசியல் எதிரியாக தொலைபேசி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தன்னை பிரதமர் மகிந்த ராஜபக்ச ஏற்றுக்கொண்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச...

தம்பி பிரபாகரன் சுட்டிக்காட்டிய வீடு இப்பொழுதில்லை… தேசிய கட்சிகளின் அடிமைகளிற்கும் வீட்டுக்கும் வித்தியாசமில்லை…

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் தேசியக் கட்சிகளின் அடிமைக் கட்சிகளுக்கும் இடையில் கடந்த ஐந்து வருடங்களில் எந்தவித வித்தியாசமும் இருக்கவில்லை. தம்பி பிரபாகரன் சுட்டிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு...

கண்டிப்பாக அந்த முடிவை எடுங்கள்… 27,000 பிரித்தானியர்களின் உயிருக்கு சிக்கல்!

பிரித்தானியாவில் சனிக்கிழமை முதல் மதுபான விடுதிகள் திறந்து செயல்பட்டு வரும் நிலையில், முன்னாள் அரசு ஆலோசகர் ஒருவர் அரசுக்கு கடும் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். பிரித்தானியாவில் மதுபான...

சரவணபவனிடம் வேலைக்குச் சென்ற சுமந்திரன்! வெளியான முக்கிய செய்தி…

கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது கூட்டமைப்புக்கு வாக்களியுங்கள், சுமந்திரனுக்கு வாக்களிக்காதீர்கள் என விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் மூத்த போராளி பசீர் காக்கா குறிப்பிட்ட செய்தியை...

துயர் பகிர்தல் திரு ரவீந்திரன் சாம்சன் பொன்னையா

திரு ரவீந்திரன் சாம்சன் பொன்னையா தோற்றம்: 20 டிசம்பர் 1961 - மறைவு: 04 ஜூலை 2020 யாழ். ஏழாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை...

இனி தமிழ் மக்கள் இருக்கமுடியாது:சிவி அழைப்பு!

இன்று ஒட்டு மொத்த வடகிழக்குத் தமிழ்ப் பேசும் மக்களின் நிரந்தரத் தொடர் இருப்பானது கேள்விக் குறியாகியுள்ளதாக வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமராட்சியில் இன்று நடைபெற்ற...

சிவாஜி விடுதலை!

கைதான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.சிவாஜிலிங்கம் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் அவர் மதியம் இன்று எச்சரிக்கை செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார். பருத்தித்துறை நீதிவான் வாசஸ்தலத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையிலேயே...

வவுனியா, மன்னார் பரபரப்பில்?

வவுனியாவில் தேவாலயங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படலாமென பரபரப்பு தொற்றியுள்ள நிலையில் மன்னாரில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய நபர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில் மன்னார்...

முன்னணி அலுவலகம் முற்றுகைக்குள்?

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைமையகம் இராணுவ மற்றும் காவல்துறை முற்றுகைக்குள் உள்ளாகியுள்ளது. கொக்குவிலில் அமைந்துள்ள அதன் தலைமையத்தில் தேர்தல் பரப்புரைகள் தொடர்பிலான சந்திப்புக்கள் நடைபெற்றுக்கொண்டிருந்த போது...

வலிகாமம் கிழக்கில் சடலங்கள்?

வலிகாமம் கிழக்கின் ஆவரங்காலில் கிணற்றினுள் 28 வயதுடைய இளைஞனின் சடலம் இன்று காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. எனினும் அவரது மரணம் தொடர்பிலோ அதனது பின்னணி தொடர்பிலோ தகவல்கள் வெளியாகவில்லை....