Mai 26, 2024

Tag: 24. Juli 2020

கறுப்பு ஜூலையை நினைவு கூர்ந்தார் கனடா பிரதமர் -பொறுப்புக்கூறும் பொறிமுறை குறித்தும் கருத்து

ஸ்ரீலங்காவில் 1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இன்கலவரமான கறுப்பு ஜூலையை நினைவுகூர்ந்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பாதிக்கப்பட்ட...

துயர் பகிர்தல் திருமதி செல்வகுமாரி சிறிதரன்

திருமதி செல்வகுமாரி சிறிதரன் தோற்றம்: 18 ஜூலை 1966 - மறைவு: 18 ஜூலை 2020 மயிலிட்டி வீரமாணிக்கதேவன் துறையைப் பிறப்பிடமாகவும ஜேர்மனி Duisburgயை வதிவிடமாகவும் கொண்ட...

30 மில்லியன் பேருக்கு தடுப்பூசி போடப்படும்..! யார் யாருக்கு..? பிரித்தானியா அரசாங்கம் அறிவிப்பு

இங்கிலாந்தில் பெரும்பாலான மக்களுக்கு, சுமார் 30 மில்லியன் பேருக்கு இந்த ஆண்டு காய்ச்சல் தடுப்பூசி வழங்கப்பட உள்ளது என்று அரசாங்கம் கூறுகிறது. வருடாந்திர காய்ச்சல் பருவம் கொரோனா...

ஒரே இரவில் துடைத்தெறிய முடியாது: இனவெறி தொடர்பில் குமார் சங்கக்காரா

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் குமார் சங்கக்காரா இனவெறி தொடர்பாக தனது கருத்தை ஒன்லைன் கலந்துரையாடல் ஒன்றில் தெளிவுப்படுத்தியுள்ளார். ஒன்லைன் வீடியோ சேட் மூலம் பிரபல...

முரளிதரன் ( ஜெயா) தவேந்திரம் அவர்களின் 50 பிறந்தநாள் வாழ்த்து (24.07.2020)

சுவிஸ்சில் வாழ்ந்துவரும் முரளிதரன் ( ஜெயா) அவர்கள் இன்று தனது பிறந்த தினத்தை அன்பு அம்மா, மனைவி ,பிள்ளைகள், சகோதர,சகோதரிகள், மைத்துனர்மார், மைத்துனிமார் மருமக்கள் பெறாமக்கள் உற்றார் உறவினர்கள்...

பிரித்தானியா துஷ்பிரயோக உதவி மையத்தை அதிர வைத்த அழைப்புகள்! ஊரடங்கின் போது நேர்ந்த துயரம்

கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட முதல் மூன்று மாதங்களில் பிரித்தானியாவில் உள்ள தேசிய உள்நாட்டு துஷ்பிரயோக உதவி மையத்திற்கு 40,000-க்கும் மேற்பட்ட அழைப்புகள் மற்றும் தொடர்புகள் செய்யப்பட்டன என...

துயர் பகிர்தல் தியாகராசா இராசமலர்

யாழ். சாவகச்சேரி நுணாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட தியாகராசா இராசமலர் அவர்கள் 17-06-2020 புதன்கிழமை அன்று லண்டனில் காலமானார். அன்னார், காலஞ்சென்ற பொன்னையா சரவணமுத்து,...

விடுதலைப் புலிகளை அழிக்க ஸ்ரீலங்காவுக்கு உதவிய பாகிஸ்தான்..வெளியான பல உண்மைகள் இதோ

விடுதலைப் புலிகளை அழிக்க ஸ்ரீலங்காவுக்கு உதவிய பாகிஸ்தான்..வெளியான பல உண்மைகள் இதோ on: July 24, 2020 Print Email விடுதலைப் புலிகளை அழிக்க ஸ்ரீலங்காவுக்கு உதவிய...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை யார் உருவாக்கியதென கேட்டு எதை காணப்போகிறீர்கள்?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை யார் உருவாக்கியதென கேட்டு எதை காணப்போகிறீர்கள்?. ஐயாவிடம் கேளாமல் இணையத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்: ஜனநாயக போராளிகள் ஆலோசனை! on: யூலை 24,...

யாழ் பல்கலையிலும் கறுப்பு யூலை

கறுப்பு ஜூலை இனக்கலவரத்தில் தமிழர்கள் படுகொலையை நினைவுகூரும் நிகழ்வுகள் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. யாழ்.பல்கலை வளாகத்தில் இன்று (வியாழக்கிழமை) மதியம் மாணவர்களின் ஒருங்கிணைப்பில் நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது...

இந்தியர்கள் உள்பட ஆயிரக்கணக்கான வெளிநாட்டினர் மலேசியாவிலிருந்து நாடுகடத்தல்

கொரோனா பரவல் காரணமாக, மலேசியாவில் பொது நடமாட்டக் கட்டுப்பாடு விதிக்கப்பட்ட மார்ச் 18 முதல் ஜூலை 1 இடையிலான காலக்கட்டத்தில் 5,951 வெளிநாட்டினர் நாடுகடத்தப்பட்டுள்ளனர். இதில் 4,110 இந்தோனேசியர்கள், ...

டக்ளஸிற்கு அல்வா கொடுத்த அங்கயன்?

அரச ஆதரவு தரப்பு டக்ளஸிற்கு அங்கயன் தரப்பு அல்வா கொடுத்து அதிர்ச்சியை தோற்றுவித்துள்ளது. யாழ் குடாநாட்டு மக்கள் எதிர்நோக்கும் குடிநீர் பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர வடமராட்சி உப்பாறு...

“கறுப்பு யூலை 37ம் ஆண்டு“ பெல்ஜியம்

''கறுப்பு யூலை 37ம் ஆண்டு"  தமிழினப் படுகொலைக்கான சிங்களப் பேரினவாத அரசின் திட்டமிட்டஇனக்கலவரங்களின் உச்ச வெளிப்பாடுகளின் குறியீட்டு நாளான 1983 யூலை கறுப்பு தினத்தை  தமிழ் தேசியஇனத்தின் கண்டனக்...

தமிழ் சிவில் சமூக அமையமும் கண்டனம்?

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகச் சட்டத்துறைத் முதுநிலை விரிவுரையாளர், சட்டத்தரணி, கலாநிதி குமரவடிவேல் குருபரன் அவர்கள் நீதிமன்ற வழக்குகளில் முன்னிலையாகி வாதாடுவதற்கு, பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழு தடை...

கூட்டமைப்பிற்கல்ல டக்ளஸிற்கு முஸ்லீம்கள் ஆதரவு?

முஸ்லீம்களது ஆதரவு தமக்கு இருப்பதாக காண்பிக்க கூட்டமைப்பின் ஆனோல்ட் தரப்பு போலி ஊடக சந்திப்புக்களை ஏற்பாடு செய்ய மறுபுறம் தாம் ஈபிடிபிக்கே வாக்களிக்கப்போவதாக முஸ்லீம் அமைப்புக்கள் அறிவித்துள்ளன.இதனால்...

கல்விப்புலத்தை தாக்கும் காவாலிகள்:எச்சரிக்கை!

கொரோனா காரணமாக வடமாகாண பாடசாலைகளில் பாதிக்கப்பட்ட கல்வி நடவடிக்கைகள் வட்சப்  வைபர் ஊடாக இடம்பெற்றுவரும் நிலையில் குறித்த இணையதளங்கள்  காகாவாலி களால்  ஊடுருவப்பட்டுள்ளது. *21×0765628297# என்ற  இலக்கத்தை பதியுமாறு...

இன்று ஜுலை 23ந் திகதி!

இலங்கை தீவின் வரலாற்றில் தமிழர்களின் செங்குருதிக் கறை படிந்த நாட்களில் 1983 ஜுலை 23ஆம் நாள் முக்கியமானது. புத்தரின் போதனைகளை கடைப்பிடிப்பவர்கள் என்று கூறிக் கொள்வோர் அன்று...

தமிழரசை தனித்து சந்தித்த யாழ்.ஆயர்?

ஏம்.ஏ.சுமந்திரனை தனித்து சந்தித்த யாழ்.ஆயர் இன்று கூட்டாக தமிழரசு வேட்பாளர்களை அழைத்து பேசியுள்ளார்.இச்சந்திப்பில் கட்சி தலைவர் மாவை.சேனாதிராசா முதல் தபேந்திரன் வரையாக சந்தித்திருந்தார். இதன் பின்னராக நேரே...

ஜனநாயகப்போராளிகளை மன்னித்த சம்பந்தர்:கிழித்து தொங்கவிட்ட சி.வி!

திருகோணமலையில் இரா.சம்பந்தனின் வெற்றி கேள்விக்குள்ளாகியுள்ள நிலையில் இராணுவ புலனாய்வு முகவர்கள் என அடையாளப்படுத்தப்பட்ட முன்னாள் போராளிகள் தொடர்பில் அவர் அன்பு செலுத்த முற்பட்டுள்ளார். நேற்றைய தினம் அவர்களை...

சுகாதார நடைமுறைகளுடன் நல்லூர் திருவிழா?

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தன் ஆலயத்தின் திருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ள நிலையில் ஆலயத்துக்கு வரும் பக்தர்கள் சுகாதார நடைமுறையினை கடைப்பிடித்து ஆலய வழிபாடுகளில் மேற்கொள்ள முடியும்...