April 19, 2024

யபீட்சன்.நவநீதன் அவர்களின் (11வது)பிறந்தநாள்வாழ்த்து 05.07.2020

கோண்டாவில் தில்லையம்பதியைச் சேர்ந்த நவநீதன் கஜிதா தம்பதிகளின் அன்புமகன் யபீட்சன் 05.07.2020 தனது பத்தாவது பிறந்த தினத்தை அப்பா அம்மா சகோதரர்களுடன் கொண்டாடுகின்றார். இவர் என்றென்றும் இன்புற்று பல்கலையும் பெற்றுவாழ உற்றார் உறவினர்கள் நண்பர்கள்வாழ்க வாழ்க என வாழ்த்தும் இன்நேரம்

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

stsstudio.com

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌