Juli 19, 2024

Tag: 9. Juli 2020

துயர் பகிர்தல் செகநாயகம்பிள்ளை மகேந்திரன்

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bergisch Gladbach ஐ வதிவிடமாகவும் கொண்ட செகநாயகம்பிள்ளை மகேந்திரன் அவர்கள் 08-07-2020 புதன்கிழமை அன்று காலமானார். அன்னார், செகநாயகம்பிள்ளை மகேஸ்வரி தம்பதிகளின்...

பல கோடி ரூபாய் சொத்து… கணவனுடன் அழகான வாழ்க்கை! சந்தேகத்தால் சிதைந்த இலங்கை பெண் குடும்பம்… வெளியான தகவல்

இலங்கையை சேர்ந்த பெண் ஒருவர் கணவனை கொலை செய்ய கூலிப்படை ஏவிய சம்பவத்தில், அடுத்தடுத்து பல தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. குவைத்தில் வேலை பார்த்து வந்த யூசப்...

சங்குப்பிட்டி விபத்தில் சிக்கியவர்களில் இருவர் வேட்பாளர்கள்! வெளியான தகவல்

யாழ்ப்பாணம் பூநகரி சங்குபிட்டி பாலத்திற்கு அருகில் நேற்றுமாலை இடம்பெற்ற விபத்தில் சிக்கியவர்களில் இருவர் வேட்பாளர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. இந்த விபத்தில் யாழ்.தேர்தல் மாவட்டத்தில் சுயேட்சை குழு 03...

யாழில் 7 ஆசனங்களும் கூட்டமைப்பு வசமாகும்! சரவணபவன் நம்பிக்கை

  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இம்முறை 7 ஆசனங்களையும் யாழ்ப்பாணத்தில் கைப்பற்றும்.”– இவ்வாறு யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்டங்களின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார். “மரத்தில்...

தோல்வி பயத்தால் சுமந்திரனின் புதிய நாடகம்!

கூட்டமைப்பின் ஊடகப்பேச்சளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அண்மைய நாட்களில் மக்கள் ஆதரவுத்தளம் குறைந்து வருவதை அவதானித்த சுமந்திரன் அதனை சரி செய்வதற்கும் மக்கள்...

ஜனாதிபதி கோட்டாபய தொடர்பில் மனம் திறந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரி….

நாட்டுக்கு வேலை செய்யும் விடயத்தில் எவ்வித பேதமின்றி ஜனாதிபதி கோட்டாயபய ராஜபக்ஷ செயற்பட்டதாலேயே நான் அவருக்கு ஆதரவளிக்கிறேன் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலன்நறுவை...

வெலிக்கடை சிறைச்சாலைன் 315 கைதிகளிற்கும் கொரொனா இல்லை!

வெலிக்கடை சிறைச்சாலைன் கைதிகளிடம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 31 கைதிகளிற்கு கொரோனா தொற்று எற்படவில்லையென்பது தெரிய வந்துள்ளது. கந்தக்காடு தனிமைப்படுத்தல் மையத்திலிருந்து சிறைச்சாலைக்கு கொண்டு வரப்பட்டிருந்த ஒரு...

மஹிந்த ராஜபக்ச மன்னாருக்கு விஜயம்

பிரதமர் மஹிந்த ராஜபக்ச எதிர்வரும் 14ஆம் திகதி மன்னார் மாவட்டத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மன்னார் நடுக்குடாவில் அமைக்கப்பட்டுள்ள காற்றலை மின் உற்பத்தி நிலையத்தை நேரில் சென்று...

திருமதி பராசக்தி பாலசுப்பிரரமணியம் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 09.07.2020

இயேர்மனி பிறேமன் நகரில் வாழ்ந்து கொண்டிருக்கும் திருமதி பராசக்தி பாலசுப்பிரரமணியம் அவர்கள் இன்று பிறந்தநாள்தனை தனது இல்லத்தில் கணவர் பாலசுப்பிரரமணியம்,மகன் துதீஸ்,உற்றார், உறவினர், நண்பர்கள் ,நண்பர்களுடன் இணைந்து...

தூண்டிவிடும் கோத்தா:குழம்பும் பங்காளிகள்?

தெற்கு வாக்கு வங்கியை முன்னிறுத்தி இனவாதத்தை கோத்தபாய அரசு தூண்டிவிடுகின்ற போதும் அப்பிரச்சாரம் அரசிற்கு எதிராக வடகிழக்கில் உருக்கொண்டு வருகின்றது. ஜனாதிபதி கோத்தபாயவால் நியமிக்கப்பட்ட செயலணியின் தலைவரான...

ஒட்டுண்ணிகளே அகற்றப்படவேண்டும்: மரத்தையல்ல – சரவணபவன்!

பெரிய மரமொன்றில் ஒட்டுண்ணியான குருவிச்சை வந்தால் , வெட்ட வேண்டியது மரத்தை அல்ல குருவிச்சையையே என தெரிவித்துள்ளார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ்.தேர்தல்...

அதிர்ச்சியில் யாழ்.மாவட்ட செயலகம்!

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் உள்ள யாழ்.தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகம் (மாவட்ட செயலகம்) முன்பாக, இனம் தெரியாத நபர்களினால் உத்தியோகஸ்தர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. யாழ். மாவட்ட...

வெடிபொருள் தயாரித்த போராளி மரணம்?

பன்றி வேட்டைக்கு வெடிபொருள் தயாரித்த போது ஏற்பட்ட வெடிவிபத்தில் படுகாயமடைந்த முன்னாள் போராளி, அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று(08) அதிகாலை உயிரிழந்தார் என  பளை...

யாழில் மாவட்ட செயலகம் முன் வாள்வெட்டு?

யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்னால் மத்திய சுற்றாடல் அதிகாரசபை அலுவலக உதவியாளர் மீது இனம் தெரியாதோர் வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். அலுவலரின் கையில் பாரிய வெட்டுக்காயம் ஏற்பட்ட...

சிவாஜிக்கு சோதனை: நீதிமன்றிற்கு அழைப்பு!

நவாலி படுகொலை நினைவேந்தலை தடுக்க இலங்கை அரசு முழுஅளவில் முயற்சிகளை முன்னெடுத்துள்ளது. நாளைய நவாலி படுகொலை நினைவேந்தலின் 25ம் ஆண்டினை முன்னிட்டு படுகொலையானவர்களை நினைவு கூர ஏற்பாடுகள்...

பயங்கரவாத குற்ற பிரிவினரால் வட்டக்கச்சி பகுதியில் ஒருவர் கைது !

பளை வெடிப்புச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி பளை பகுதியில் வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய மறுமொரு சந்தேக நபர் நேற்று இரவு வட்டக்கச்சி பகுதியில்...

நெதர்லாந்தில் சித்திரவதை அறைகள்! ஆறு பேர் கைது!

நெதர்லாந்தில் சித்திரவதை அறைகளாப் பயன்படுத்தப்பட்ட ஏழு கொள்கலன்களில் காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறை அறைகளாகவும் சித்திரவதை அறைகளாகவும் மீட்கப்பட்ட கொள்கலன்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ரோட்டர்டாமின்...

சீனாவின் உளவு மற்றும் திருட்டு! அமெரிக்காவின் எதிர்காலத்திற்கு மிகப் பொிய அச்சுறுத்தல்!

சீன அரசாங்கத்தால் உளவு மற்றும் திருட்டு நடவடிக்கைகள் அமெரிக்காவின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய நீண்டகால அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக எஃப்.பி.ஐ இயக்குனர்  கிறிஸ்டோபர் வேர் தெரிவித்துள்ளார். வாஷிங்டனில் உள்ள ஹட்சன் நிறுவனத்துடன்...

உலக சுகாதார அமைப்பிலிருந்து வெளியேறியது அமெரிக்கா

உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா உத்தியோகபூர்வமாக வெளியேறியுள்ளது. அதிகாரப்பூர்வ கடிதத்தை ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் அன்ட்டோனியோ குட்டரசிடம் டிரம்ப் நிர்வாகம் நேற்று முன்தினம் அனுப்பி வைத்துள்ளது. உலக சுகாதார...