April 26, 2024

மீரா மணிவண்ணன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 10.01.2023

1 Jahr ago tamilan

யேர்மனி முன்சர் நகரில் வாழ்ந்துவரும் மீரா மணிவண்ணன்

இன்று தனது பிறந்தநாளை அப்பா , அம்மா,சகோதரிகள்.உற்றார் ,உறவுகளுடனும் ,நண்பர்களுடனும் தனது இல்லத்தில் சிறப்பாக கொண்டாடுகின்றார்,

இவர் வாழ்வில் அனைத்துச் செல்வங்களையும் பெற்று அன்புற்று இன்புற்று வாழ அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்

stsstudio.com இணையமும்

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்

STSதமிழ்Tv‌ 

Share

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert