Mai 2, 2024

துயர் பகிர்தல் கிருத்திகாயினி ஜெகதீஸ்வரன்

திருமதி. கிருத்திகாயினி ஜெகதீஸ்வரன்

தோற்றம்: 25 டிசம்பர் 1960 – மறைவு: 16 ஜனவரி 2022

யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட கிருத்திகாயினி ஜெகதீஸ்வரன் அவர்கள் 16-01-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கலைச்செல்வன் ஏரம்பு சுப்பையா பூரணம் தம்பதிகளின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான முத்தையா தவமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
முத்தையா ஜெகதீஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,
மயூரன், செந்தூரன், சகாரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சாரதா அவர்களின் அன்பு மாமியாரும்,
சாந்தினி (இலங்கை), சௌதாமினி (இலங்கை), கிருபானந்தன் (ஜேர்மனி), உமாசங்கர் (கனடா), குமுதினி (கனடா), காலஞ்சென்ற உதயசங்கர், கோபிசங்கர் (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
திருமலர் (சிங்கப்பூர்), இரத்தினம் (கனடா), தனலஷ்மி (இலங்கை), மங்கையர்க்கரசி (இலங்கை), சோதி (ஜேர்மனி), காலஞ்சென்றவர்களான யோகநாதன், பரமேஸ்வரன், விக்னேஷ்வரன் (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்:-  குடும்பத்தினர்நிகழ்வுகள்:-பார்வைக்கு:-
Tuesday, 18 January 2022     6:00 PM – 9:00 PMWednesday, 19 January 2022    1:30 PM – 2:00 PMChapel Ridge Funeral Home & Cremation Centre8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை:-Wednesday, 19 January 2022      2:00 PM – 3:30 PMChapel Ridge Funeral Home & Cremation Centre8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்:-Wednesday, 19 January 2022      4:15 PMForest Lawn Mausoleum & Cremation Centre4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada

தொடர்புகளுக்கு:

ஜெகதீஸ்வரன் – கணவர் Mobile: +1 416 751 5431
மயூரன் – மகன் Mobile: +1 647 864 4821
உமாசங்கர் – சகோதரன் Mobile: +1 647 880 8927
கோபி – சகோதரன் Mobile: +1 647 825 2470
குமுதினி – சகோதரி Mobile: +1 416 439 1615
விக்கி – மைத்துனர் Mobile: +1 416 319 8423

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert