Mai 8, 2024

திரு, திருமதி அனுசா மயூரன் தம்பதியினரின்(07.01.2022)திருமண நாள் வாழ்த்து


யேர்மனியில் வாழ்ந்து வரும் திரு திருமதி அனுசா மயூரன் தம்பதிகள்

இன்று தமது திருமணநாள் தன்னை ,

உற்றார், உறவினர்களுடனும், நண்பர்களுடனும்

இணைந்து கொண்டாடுகின்றனர்
இவர்கள் இல்லறத்தில்
இன்னும் சிறப்புற்று
நல்லறமே கண்டு
நலமுடன் வாழ அனைவரும் வாழ்த்தும் இவ்வேளை

stsstudio.com இணையமும் வாழ்த்தி நிற்கின்றது

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்,ஆனைக்கோட்டை இணையம்,STSதமிழ்Tv‌ ,நவற்கிரி இணையம்
இணைந்து வாழ்த்தி நிற்கின்றது